Thursday, 16 July 2020

OTSI ALIAS ICEMAN " ஓட்சி " என்ற அந்த ஐஸ்மனிதன்









                OTSI ALIAS ICEMAN


                      " ஓட்சி " என்ற அந்த ஐஸ்மனிதன் 

.ஆல்ப்ஸ் மலையில் ஏறிக் கொண்டிருந்த எரிகா மற்றும் ஹெல்மட் அங்கே பனிக்குள் புதையுண்டிருந்த பிணத்தை ஏதேச்சையாகப் பார்க்க உடனே தகவல் கொடுத்து போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்ப அங்கே அவர்கள் அதிர்ச்சியடைந்து அதை தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு அனுப்ப அந்த பிணத்தின் வயது 5300 ஆண்டுகள் என்று கண்டுபிடிக்கப்பட்ட " உலகின் மிக பழைய பாதுகாக்கப்பட்ட பிணமாக " அறிவிக்கப்பட்டது. " ஓட்சி " என்ற அந்த ஐஸ்மனிதன் உடலை ஆய்வு செய்ததில் அவன் கடைசியாக சாப்பிட்டது
SIVAKASI CULTURE WHATSUP GROUP

மலையாடு மாமிசம்
ஒரு வகை கோதுமை செரல்
சிவப்பு மான் கறி
சூரல் இலை

என்று கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment