SHOBA , TAMIL ACTRESS BORN 1962 SEPTEMBER 23 - 1980 MAY 1
நல்லவன் வேஷம் போட்டா எப்பேர்ப்பட்ட
பெண்ணையும் மயக்கிவிடலாம் என்ற
மனக்கோட்டையோடு ,தன் மனைவியையும்
ஒரு கருவியாக்கி ஏமாற்றி திருமணம் செய்து
கொண்டவன் பாலு மகேந்திரா . வாழ்நாள் முழுவதும்
பெண்களை ஏமாற்றிய வயிறு வளர்த்தவன் .தன் 41 வயதில்
18 வயது பெண்ணை திருமணம் செய்து விட்டு அவளை
தற்கொலைக்கு தூண்டிவிட்டு நீலிக்கண்ணீர் வடித்த
கொலை பாதகன்
..
..ஷோபா (Shobha, 23 செப்டம்பர் 1962 – 1 மே 1980) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார்.[2][3] 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார்.[4] இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரமும் கிடைத்தது.[5] அதன் பின்னர் இவர் பல மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இயக்குனர் பாலு மகேந்திராவைத் திருமணம் புரிந்தார்.
தற்கொலை
சோபா தனது 17வது அகவையில் தற்கொலை செய்து கொண்டார்.[6][7][8] இவரது தாயாரும் 1984 இல் தற்கொலை செய்து கொண்டார்.[9]
On the face of it, it was no different from the more than 100 suicides that take place in the country everyday: the young woman had apparently hanged herself at her K.K. Nagar home in Madras. But here the comparison with the ordinary ended: The victim was Shobha Mahendra, 19, celebrated South Indian film star with over 30 major films to her name, who had only recently received the National best actress award for her performance in the Tamil film Pasi.
The autopsy report explained it as a clear case of suicide. While the police made a investigation into the possible causes leading to her death, the film industry and the public were overtaken by shock, almost tangible it seemed.
When it began to appear that public interest was on the wane, a fresh development took place. Shobha's mother, Prema Menon, wrote a letter to Prime Minister Indira Gandhi stating that she suspected "foul play".
She alleged that Shobha's husband, director-cinematographer Balu Mahendra, 45, had been making "colossal financial demands" on her. Tamil Nadu Governor Prabhu Das Patwari, who received a copy of Prema Menon's letter to the prime minister, promptly ordered the police to conduct a thorough investigation.
Crowds throng at her funeral procession: sudden death
Shobha and her mother are said to have had serious differences over her marriage with Balu Mahendra, who has been married before and also has a son by his first wife.
Mahendra reportedly spent most of his nights - including the one before the incident - at the house of his first wife, a fact Shobha resented. He apparently soothed her saying that it was essential for him to meet his son aged 9.
Many awkward questions challenge the suicide theory. The police's finding of a suicide note only the day after the death has spurred further speculation. Can a fabric like chiffon - a chiffon georgette saree was the instrument of death - snap easily? If she hanged herself, who loosened the noose? What about the Shobha-Mahendra quarrels that took place? Why weren't the eyeballs swollen and the tongue hanging out as normally happens? And while the mystery persists, the rumours go on.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
தட்டுங்கள் திறக்கப்படும் (1966) – குழந்தை நடிகை
அச்சாணி (1978)
நிழல் நிஜமாகிறது (1978)
ஒரு வீடு ஒரு உலகம் (1978)
முள்ளும் மலரும் (1978)
வீட்டுக்கு வீடு வாசப்படி (1979)
ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (1979)
ஏணிப் படிகள் (1979)
பசி (1979)
அழியாத கோலங்கள் (1979)
அகல் விளக்கு (1979)
சக்களத்தி (1979)
வேலி தாண்டிய வெள்ளாடு (1980)
மூடு பனி (1980)
பொன்னகரம் (1980)
சாமந்திப்பூ (1980)
அன்புள்ள அத்தான் (1981)
விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
1979 – சிறந்த நடிகை (பசி)
No comments:
Post a Comment