Monday, 8 June 2020

ROBERT BRUCE ,KING ,OF SCOTLAND BORN 1274,JULY 11-1329 JUNE 7




ROBERT BRUCE ,KING ,OF SCOTLAND
 BORN  1274,JULY 11-1329 JUNE 7

ராபர்ட் ப்ரூஸ் DIED 1329 JUNE 7

லாக்மாபென் (Lochmaben) கோட்டையில் 1274 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் பிறந்தான். அவன் ஒரு மிகச்சிறந்த போர்வீரன் (Knight). 1306 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின்(Scotland) மன்னனாக முடிசூட்டப்பட்டான். அன்று முதல் அண்டை நாட்டு ஆங்கிலேயர்களிடமிருந்து (English) ஸ்காட்லாந்தின் சுதந்திரதிற்காக அரும்பாடுபட்டான். இதற்காக பல போர்கள் புரிய நேரிட்டது.
மற்றொருமுறை போரின் போது தோற்று ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு வழியாக சிறு குகை ஒன்றை கண்டுபிடித்து மூன்று மாதங்களாக ஒளிந்து கொண்டிருந்தான். மிகவும் மனமுடைந்து வாழ்க்கையின் எல்லையை அடைந்தது போலிருந்தது அவனுக்கு. அந்த நாட்டைவிட்டு எப்படியாவது வெளியேறி திரும்ப வராமல் இருக்கலாம் என்ற எண்ணம் மேலொங்கியிருந்தது.
சிறிது நேரம் காத்திருந்தபோது .....
அவனுடைய கவனம் ஒரு சிலந்தியின்பால் திரும்பியது. அந்த சிலந்தி ஒரு வலை பின்ன முயற்சித்துக்கொண்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் பல முறை கீழெ விழுந்து மறுபடியும் மறுபடியும் அது வலையை பின்னி முடிக்கும்வரை முயற்சியை கைவிடாது உழைத்தது! இந்த சிலந்தியின் செயல் அவனை மிகவும் பாதித்தது.
அன்று அவன் குகையிலிருந்து வெளிவந்து தம் வீரர்களிடம் முழங்கிய வாசகம் இன்னும் (சுதந்திரம் பெற்ற!) ஸ்காட்லாந்து மக்களின் நீங்கா நினைவுகள் ஆகும்.
“If at first you don’t succeed, try try and try again”
“முதன்முறை வெற்றிபெறவில்லை என்றால் தொடர்ந்து முயற்சி செய்”
அடுத்து விரிவாக திட்டமிட்டு , 1314 Battle of Bannockburn போரில் எதிரியை சிதறடித்தான் .20000 பேர் கொண்ட படையை வெறும் 5000 பேர் வைத்தே வென்றான்
1329 ஜூன் ௭ அன்று தொழுநோயினால் மாண்டான்



Robert I, known as Robert the Bruce, was the king of the Scots who secured Scotland's independence from England.
Robert was born on 11 July 1274 into an aristocratic Scottish family. Through his father he was distantly related to the Scottish royal family. His mother had Gaelic antecedents. Bruce's grandfather was one of the claimants to the Scottish throne during a succession dispute in 1290 - 1292. The English king, Edward I, was asked to arbitrate and chose John Balliol to be king. Both Bruce and his father refused to back Balliol and supported Edward I's invasion of Scotland in 1296 to force Balliol to abdicate. Edward then ruled Scotland as a province of England.
Bruce then supported William Wallace's uprising against the English. After Wallace was defeated, Bruce's lands were not confiscated and in 1298, Bruce became a guardian of Scotland, with John Comyn, Balliol's nephew and Bruce's greatest rival for the Scottish throne In 1306, Bruce quarrelled with Comyn and stabbed him in a church in Dumfries. He was outlawed by Edward and excommunicated by the pope. Bruce now proclaimed his right to the throne and on 27 March was crowned king at Scone. The following year, Bruce was deposed by Edward's army and forced to flee. His wife and daughters were imprisoned and three of his brothers executed. Robert spent the winter on the island off the coast of Antrim (Northern Ireland).



Returning to Scotland, Robert waged a highly successful guerrilla war against the English. At the Battle of Bannockburn in June 1314, he defeated a much larger English army under Edward II, confirming the re-establishment of an independent Scottish monarchy. Two years later, his brother Edward Bruce was inaugurated as high king of Ireland but was killed in battle in 1318. Even after Bannockburn and the Scottish capture of Berwick in 1318, Edward II refused to give up his claim to the overlordship of Scotland. In 1320, the Scottish earls, barons and the 'community of the realm' sent a letter to Pope John XXII declaring that Robert was their rightful monarch. This was the 'Declaration of Arbroath' and it asserted the antiquity of the Scottish people and their monarchy.
Four years later, Robert received papal recognition as king of an independent Scotland. The Franco-Scottish alliance was renewed in the Treaty of Corbeil, by which the Scots were obliged to make war on England should hostilities break out between England and France. In 1327, the English deposed Edward II in favour of his son and peace was made with Scotland. This included a total renunciation of all English claims to superiority over Scotland. Robert died on 7 June 1329. He was buried at Dunfermline. He requested that his heart be taken to the Holy Land, but it only got as far as Spain. It was returned to Scotland and buried in Melrose Abbey.
Death (1329)[edit]
Death and aftermath[edit]



King Robert I is buried in Dunfermline Abbey
Robert died on 7 June 1329, at the Manor of Cardross, near Dumbarton. Apart from failing to fulfill a vow to undertake a crusade he died utterly fulfilled, in that the goal of his lifetime's struggle—untrammelled recognition of the Bruce right to the crown—had been realised, and confident that he was leaving the kingdom of Scotland safely in the hands of his most trusted lieutenant, Moray, until his infant son reached adulthood.[70] Six days after his death, to complete his triumph still further, papal bulls were issued granting the privilege of unction at the coronation of future Kings of Scots.[70]
It remains unclear just what caused the death of Robert I, a month before his fifty-fifth birthday. Contemporary accusations that Robert suffered from leprosy, the "unclean sickness"—the present-day, treatable Hansen's disease—derived from English and Hainault chroniclers. None of the Scottish accounts of his death hint at leprosy. Penman states that it is very difficult to accept the notion of Robert as a functioning king serving in war, performing face-to-face acts of lordship, holding parliament and court, travelling widely and fathering several children, all while displaying the infectious symptoms of a leper.[71] Along with suggestions of eczema, tuberculosis, syphilis, motor neurone disease, cancer or stroke, a diet of rich court food has also been suggested as a possible contributory factor in Robert's death. His Milanese physician, Maino De Maineri, did criticise the king's eating of eels as dangerous to his health in advancing years.[72]



A team of researchers, headed by Professor Andrew Nelson from University of Western Ontario have determined that Robert the Bruce did not have leprosy during his lifetime. They examined the original casting of the skull belonging to Robert the Bruce's descendant Lord Andrew Douglas Alexander Thomas Bruce, and a foot bone that had not been re-interned. They determined that skull and foot bone showed no signs of leprosy, such as an eroded nasal spine and a pencilling of the foot bone.[73]
On 17 February 1818, workmen breaking ground on the new parish church to be built on the site of the eastern choir of Dunfermline Abbey uncovered a vault before the site of the former abbey high altar.[81][82] The vault was covered by two large, flat stones—one forming a headstone, and a larger stone six feet (182 cm) in length, with six iron rings or handles set in it. When these stones were removed, the vault was found to be seven feet (214 cm) in length, 56 cm wide and 45 cm deep.[83] Within the vault, inside the remnants of a decayed oak coffin, there was a body entirely enclosed in lead, with a decayed shroud of cloth of gold over it. Over the head of the body the lead was formed into the shape of a crown.[84] Fragments of marble and alabaster had been found in the debris around the site of the vault several years earlier, which were linked to Robert the Bruce's recorded purchase of a marble and alabaster tomb made in Paris.[85] The Barons of Exchequer ordered that the vault was to be secured from all further inspection with new stones and iron bars and guarded by the town constables, and that once the walls of the new church were built up around the site, an investigation of the vault and the remains could take place.[86] Accordingly, on 5 November 1819, the investigation took place. The cloth of gold shroud and the lead covering were found to be in a rapid state of decay since the vault had first been opened 21 months earlier.[83] The body was raised up and placed on a wooden coffin board on the edge of the vault. It was found to be covered in two thin layers of lead, each around 5 mm thick. The lead was removed and the skeleton was inspected by James Gregory and Alexander Monro, Professor of Anatomy at the University of Edinburgh. The sternum was found to have been sawn open from top to bottom, permitting removal of the king's heart after death.[87] A plaster cast was taken of the detached skull by artist William Scoular.[87][88] The bones were measured and drawn, and the king's skeleton was measured to be 5 feet 11 inches (180 cm). It has been estimated that Bruce may have stood at around 6 feet 1 inch (185 cm) tall as a young man, which by medieval standards was impressive. At this height he would have stood almost as tall as Edward I (6 feet 2 inches; 188 cm).[87]
Robert the Bruce, original name Robert VIII de Bruce, also called Robert I (born July 11, 1274—died June 7, 1329, Cardross, Dumbartonshire, Scotland), king of Scotland (1306–29), who freed Scotland from English rule, winning the decisive Battle of Bannockburn (1314) and ultimately confirming Scottish independence in the Treaty of Northampton (1328).
Background And Early Life
The Anglo-Norman family of Bruce, which had come to Scotland in the early 12th century, was related by marriage to the Scottish royal family, and hence the sixth Robert de Bruce (died 1295), grandfather of the future king, claimed the throne when it was left vacant in 1290. The English king Edward I claimed feudal superiority over the Scots and awarded the crown to John de Balliol instead.
The eighth Robert de Bruce was born in 1274. His father, the seventh Robert de Bruce (died 1304), resigned the title of earl of Carrick in his favour in 1292, but little else is known of his career until 1306. In the confused period of rebellions against English rule from 1295 to 1304 he appears at one time among the leading supporters of the rebel William Wallace, but later apparently regained Edward I’s confidence. There is nothing at this period to suggest that he was soon to become the Scottish leader in a war of independence against Edward’s attempt to govern Scotland directly.
The decisive event was the murder of John (“the Red”) Comyn in the Franciscan church at Dumfries on February 10, 1306, either by Bruce or his followers. Comyn, a nephew of John de Balliol, was a possible rival for the crown, and Bruce’s actions suggest that he had already decided to seize the throne. He hastened to Scone and was crowned on March 25.
King Of Scots
The new king’s position was very difficult. Edward I, whose garrisons held many of the important castles in Scotland, regarded him as a traitor and made every effort to crush a movement that he treated as a rebellion. King Robert was twice defeated in 1306, at Methven, near Perth, on June 19, and at Dalry, near Tyndrum, Perthshire, on August 11. His wife and many of his supporters were captured, and three of his brothers executed. Robert himself became a fugitive, hiding on the remote island of Rathlin off the north Irish coast. It was during this period, with his fortunes at low ebb, that he is supposed to have derived hope and patience from watching a spider perseveringly weaving its web.
Robert’s main energies in the years after 1314, however, were devoted to settling the affairs of his kingdom. Until the birth of the future king David II in 1324 he had no male heir, and two statutes, in 1315 and 1318, were concerned with the succession. In addition, a parliament in 1314 decreed that all who remained in the allegiance of the English should forfeit their lands; this decree provided the means to reward supporters, and there are many charters regranting the lands so forfeited. Sometimes these grants proved dangerous, for the king’s chief supporters became enormously powerful. James Douglas, knighted at Bannockburn, acquired important lands in the counties of Selkirk and Roxburgh that became the nucleus of the later power of the Douglas family on the borders. Robert I also had to restart the processes of royal government, for administration had been more or less in abeyance since 1296. By the end of the reign the system of exchequer audits was again functioning, and to this period belongs the earliest surviving roll of the register of the great seal.
In the last years of his life, Robert I suffered from ill health and spent most of this time at Cardross, Dumbartonshire, where he died, possibly of leprosy. His body was buried in Dunfermline Abbey, but the heart was removed on his instructions and taken by Sir James Douglas on crusade in Spain. Douglas was killed, but it appears that the heart was recovered and brought back for burial, as the king had intended, at Melrose Abbey. In 1921 a cone-shaped casket containing a heart was uncovered during excavations at the abbey, reburied at that time, and reexcavated in 1996. (Heart burial was relatively common among royalty and the aristocracy, however, and there is no specific evidence that this casket is the king’s.) In later times Robert I came to be revered as one of the heroes of Scottish national sentiment and legend.
HUNDREDS of years ago there was a king of Scotland and his name was Robert the Bruce. It was a good thing that he was both brave and wise, because the times in which he lived were wild and dangerous. The King of England was at war with him, and had led a great army into Scotland to drive him out of the land and to make Scotland a part of England.
Battle after battle he had fought with England. Six times Robert the Bruce had led his brave little army against his foes. Six times his men had been beaten, until finally they were driven into flight. At last the army of Scotland was entirely scattered, and the king was forced to hide in the woods and in lonely places among the mountains.
One rainy day, Robert the Bruce lay in a cave, listening to the rainfall outside the cave entrance. He was tired and felt sick at heart, ready to give up all hope. It seemed to him that there was no use for him to try to do anything more.
As he lay thinking, he noticed a spider over his head, getting ready to weave her web. He watched her as she worked slowly and with great care. Six times she tried to throw her thread from one edge of the cave wall to another. Six times her thread fell short.”Poor thing!” said Robert the Bruce.
“You, too, know what it’s like to fail six times in a row.”But the spider did not lose hope. With still more care, she made ready to try for a seventh time. Robert the Bruce almost forgot his own troubles as he watched, fascinated. She swung herself out upon the slender line.
Would she fail again? No! The thread was carried safely to the cave wall, and fastened there.”Yes!” cried Bruce, “I, too, will try a seventh time!” So he arose and called his men together. He told them of his plans, and sent them out with hopeful messages to cheer the discouraged people. Soon there was an army of brave men around him.
A seventh battle was fought, and this time the King of England was forced to retreat back to his own country. It wasn’t long before England recognized Scotland as an independent country with Robert the Bruce as its rightful king. And to this very day, the victory and independence of Scotland is traced to a spider that kept trying again and again to spin her web in a cave and inspired the king of Scotland, Robert the Bruce.
Robert the Bruce, known as Robert I after becoming king of Scotland, was one of the greatest kings of Scottish history. His achievement in rallying the Scottish nation behind him in resistance to the English is all the more remarkable by his lack of resources at the time of his revolt in 1306. The revolt was defeated, Bruce’s lands were confiscated and he became a fugitive. The story of his wanderings is very much embroidered with traditions and legends: the best known is the tale of his watching the spider while he was in hiding on Rathlin Island (now in Northern Ireland), and drawing inspiration from the perseverance of the spider in spinning her web. Gradually he recruited followers again, and in 1314 won at Bannockburn the greatest victory that Scotland had ever won or was to win over England. Fourteen years later Bruce secured a treaty with England recognizing the independence of Scotland and his right to the throne.
No photo description available.


.
முதலாம் இராபர்ட்டு (Robert I, 11 சூலை 1274 – 7 சூன் 1329), பரவலாக இராபர்ட்டு புரூசு (Robert the Bruce, பண்டைய கேலிக்: Roibert a Briuis; தற்கால இசுக்காத்திய கேலிக்: Raibeart Bruis; நார்மன் பிரான்சியம்: Robert de Brus அல்லது Robert de Bruys) 1306இலிருந்து 1329இல் தனது மரணம் வரை இசுகாத்திய அரசராக இருந்தவர். அவரது தலைமுறையில் மிகச் சிறந்த போர்வீரராகத் திகழ்ந்த இராபர்ட்டு இங்கிலாந்திற்கு எதிரான முதல் விடுதலைப் போரை நடத்தியவர். இசுக்கொட்லாந்து ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக மீட்பதற்கு போராடி வெற்றி கண்டார்; இன்றும் இவர் இசுக்கொட்லாந்தின் தேசிய நாயகராக கருதப்படுகின்றார்.ளமை வாழ்க்கை
இராபர்ட்டு புரூசு டர்ன்பெரி கோட்டையில் சூலை 11, 1274இல் பிறந்தார்.[3] ஆறாம் இராபர்ட் புரூசிற்கும் கார்ரிக் கோமகள் மர்ஜோரிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.[3] இராபர்ட்டின் குடும்பம் பிரான்சிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். பிரான்சின் வடபகுதியில் உள்ள நார்மாண்டியில் புரூசு என்றவிடத்திலிருந்து வந்தவர்கள்.[4] 1066இல் இதே பெயருடைய இவரது மூதாதை ஒருவர் முதலாம் வில்லியமுடன் இங்கிலாந்து வந்துள்ளார்.[4] மற்றுமொரு இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்தின் முதலாம் டேவிடுடன் வந்துள்ளார்.[4]

1286இல் இசுக்கொட்லாந்தின் மூன்றாம் அலெக்சாண்டர் மரணமடைந்தார்.[5] அடுத்த அரசியாக பதவியேற்கவிருந்த அவரது பேத்தியும் மரணமடைந்தார்.[5] 1292இல் புரூசு குடும்பமும் பேலியோல் குடும்பமும் தங்களில் ஒருவரை இசுக்கொட்லாந்து அரசராக நியமிக்கும்படி இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு அரசரை வேண்டினர். எட்வர்டு அரசர் பேலியோல் குடும்பத்தின் ஜானை தேர்ந்தெடுத்தார்.[6]

1292இல் இசுக்கொட்லாந்திலுள்ள அனைத்து புரூசு வம்சத்தினருக்கும் தலைவராக இராபர்ட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 1297இல், இங்கிலாந்து அரசர் இசுக்கொட்லாந்தை பிரான்சிற்கு எதிராக போர்புரியக் கட்டளையிட்டார். இதற்கு இசுக்கொட்லாந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கிலாந்து மன்னருக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியில் இராபர்ட்டும் பங்கேற்றார். இந்த இசுக்கொட்லாந்திய போராளிகளுடன் நடந்த பல சண்டைகளில் எட்வர்டு வெற்றி பெற்று வந்தார். இறுதியில் எட்வர்டு விரும்பியதை இராபர்ட்டுக்குச் செய்ய வேண்டியதாயிற்று.[8]

இசுக்கொத்திய அரசர்
1306இல் ஜான் கோமின் என்பவரை தேவாலயமொன்றில் இராபர்ட்டு சந்தித்தார். இவரும் இசுக்கொட்லாந்திய அரசராக விரும்பியவர். இவர்களுக்கு இடையே எழுந்த சண்டையில் இராபர்ட்டு ஜானைக் கொன்றார்.[9] இதனையடுத்து இராபர்ட்டு இசுக்கூன் என்றவிடத்திற்குச் சென்றார். இங்கு இங்கிலாந்து அரசருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த இசுகொத்திய அரச அங்கிகளை இசுக்கொத்திய பிரபுக்கள் கொண்டுவந்தனர். இவர்கள் இராபர்ட்டை இசுகொட்லாந்தின் அரசராக முடிசூட்டினர்.[10]

இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து இசுக்கொட்லாந்தை விடுவிக்க இராபர்ட்டு பல போர்களை நடத்தினார். முதலாம் எட்வர்டு அரசருடனும் பின்னர் அவரது மகன் இரண்டாம் எட்வர்டு அரசருடனும் சண்டைகள் புரிந்தார். 1314இல் பன்னோக்பர்ன் சண்டையில் இராபர்ட்டின் படைகள் இரண்டாம் எட்வர்டின் படைகளை வெற்றி கண்டனர்.[11]

1315இல் இராபர்ட்டு புரூசு தனது படைகளை அயர்லாந்திற்கு அனுப்பினார்.[12] இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த அயர்லாந்தை வென்று தமது சகோதரர் எட்வர்டு புரூசை 1316இல் அயர்லாந்தின் அரசராக்கினார்.[12] இசுக்கொட்லாந்து படையினருக்கும் அயர்லாந்து மக்களுக்கும் சண்டைகள் எழுந்தவண்ணம் இருந்தன. 1318இல் எட்வர்டு புரூசு கொல்லப்பட்டதுடன் இசுகொட்லாந்து அயர்லாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.

மரபுடைமை
சூன் 7, 1329இல் இராபர்ட்டு புரூசு இறந்தார்.[13] போரிடுவதிலேயே கழிந்த தமது வாழ்நாளுக்கு மீட்பாக சிலுவைப் போர்களில் கலந்துகொள்ள விரும்பினார். தன்னால் இதனை நிறைவேற்ற முடியவில்லை என்ற நிலையில் தமது நம்பிக்கைக்குரிய நண்பர் சேர் ஜேம்ஸ் டக்ளசிடம் தனது இதயத்தை ஓர் சிறிய வெள்ளிப் பெட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டினார்.[14] ஜேம்ஸ் டக்ளசு இராபர்ட்டின் இறுதி விருப்பதை நிறைவேற்றும் பொருட்டு இதயத்தை எடுத்துக்கொண்டு பல போர்வீரர்களுடன் புறப்பட்டார்.[15] ஆனால் எசுப்பானியாவில் நடந்த சண்டையில் சர் ஜேம்ஸ் கொல்லப்பட்டார். இராபர்ட்டின் இதயம் இசுக்கொட்லாந்திற்கே திரும்பியது. இராபர்ட்டு புரூசின் உடல் டன்பெர்ம்லைன் மடத்தில் புதைக்கப்பட்டது; அவரது இதயம் மெர்லோசு மடத்தில் புதைக்கப்பட்டது.[15]

மேற்சான்றுகள்





..ஸ்காட்லாந்து தேசத்தின் மன்னன் இராபர்ட் புரூஸ். ஸ்காட்லாந்து நாட்டிற்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இதில் பலமுறை இராபர்ட் புரூஸிற்குத் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இதனால் இராபர்ட் புருஸின் ஆட்சி நிரந்தரத்தன்மை இல்லாமல் இருந்தது. 

மேலும் அந்நாட்டில் ஜான் பாலியால் என்பவன் இராபர்ட் புரூஸிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். இராபர்ட் புரூஸை ஒழித்து, தானே மன்னர் பதவியில் அமர வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். 

இங்கிலாந்து மன்னரான எட்வர்டு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவருக்கும் சமசரம் செய்து வைக்கிறேன் என்று இடையில் புகுந்தார். ஆனால் தான் நினைத்தபடியே இரண்டு பேரையும் சமரசம் செய்யாமல் அவர்களையும் ஸ்காட்லாந்து தேசத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார்.

எட்வர்டு மன்னரின் இத்தகையக் கேவலமான பேச்சைக் கேட்ட இராபர்ட் புரூஸ் ஆத்திரமடைந்தான். எனவே மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை எதிர்த்துப் போரிடுவது என்று முடிவு செய்து போர் தொடுத்தான். இம்முறையும் புரூஸிற்குத் தோல்வியே மிஞ்சியது. விரக்தி அடைந்த இராபர்ட் புரூஸ் ஒரு மலைப் பகுதிக்குச் சென்றான். அங்கே இருந்த ஒரு குகைக்குள் நுழைந்து தன் நாட்களை வேதனையுடன் கழிக்கலானான்.

ஒருநாள் அந்தக் குகைக்குள் இருந்த சிலந்தி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக் கொண்டிருந்தது. வலை பின்னும்போது காற்றினால் நூலிழையைப் பிடித்தவாறு இங்கும் அங்கும் அந்தச் சிலந்தி ஆடிக்கொண்டிருந்தது. அந்த நூலிழையினை குகையின் சுவற்றில் ஒட்ட வைக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வலையைப் பின்ன முடியும். அந்தச் சிலந்தி இதற்காகப் பலமுறை போராடியது. ஆனால் அதனால் அந்த நூலின் முனையைக் குகைச் சுவற்றில் ஒட்ட வைக்க முடியவில்லை. குகைக்குள் உட்கார்ந்திருந்த இராபர்ட் புரூஸ் சிலந்தியின் இந்த போராட்டத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிலந்தியின் போராட்டம் சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சிலந்தி ஓயவே இல்லை. தொடந்து போராடி ஒரு கட்டத்தில் அது நூலிழையினைச் சுவற்றில் ஒட்டி, தனது வலையினை வெற்றிகரமாகப் பின்னி முடித்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இராபர்ட் புரூஸின் மனதில் ஒரு வெறி பிறந்தது. ஒரு சின்னஞ்சிறு சிலந்தி போராடி அடைந்த வெற்றி அவன் மனதில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்று தன் படைவீரர்களை ஒன்று திரட்டினான். இராபர்ட் புரூஸ் இங்கிலாந்துப் படையினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு போர்க்களத்திற்குச் சென்றான். தன் வீரர்களை ஊக்கப்படுத்திப் போர் நடத்தினான். இறுதிவரை தளராமல் போராடிய சிலந்திக்கு வெற்றி கிடைத்ததுபோல இராபர்ட் புரூசும் தன் வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து நாட்டுப் போர் வீரர்களைத் துரத்தி அடித்தான். வெற்றி வீரனாய் ஸ்காட்லாந்து தேசத்தின் வலிமையான மன்னனாய்ப் பதவி ஏற்றுக் கொண்டான்.


ஸ்காட்லாந்து நாட்டின் விளக்கம். ஸ்காட்லாந்து ஒரு விசித்திரமான ஆனால் அழகான நாடு
9.3 கி (வாரத்திற்கு 109)

ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்தவரை, ஸ்காட்லாந்தின் அம்சங்கள் இந்த அசாதாரண மற்றும் அயல்நாட்டு நாட்டிற்கு மட்டுமே சிறப்பியல்பு. ஸ்காட்டிஷ் விவரக்குறிப்பு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படுகிறது மற்றும் ஏராளமான அயல்நாட்டு மரபுகள், பழக்கவழக்கங்கள், வீட்டுப் பொருட்கள், இயற்கை, வரலாற்று காட்சிகள், இந்த நாட்டோடு தொடர்புடைய பிரபலமான நபர்கள். ஸ்காட்லாந்து பற்றிய மிகவும் பிரபலமான உண்மைகள் பின்வருமாறு:

ஸ்காட்லாந்தில் மிகச் சிறந்த இசைக்கருவிகளாக பேக் பைப்புகள் கருதப்படுகின்றன.  இது ரஷ்யாவில் பலலைகா, கிரேக்கத்தில் ஒரு வீணை மற்றும் அமெரிக்காவில் ஒரு பாஞ்சோ போன்ற பிரபலமாக உள்ளது. யுனைடெட் கிங்டமில், பைப்பர்களின் ஏராளமான நிகழ்வுகள் உள்ளன, அதில் அவை அபத்தமான கிராமப்புற சிம்பிள்டன்களாகத் தோன்றுகின்றன. பேக் பைப் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, மற்றும் பண்டைய ரோமானியர்களால் ஸ்காட்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது சிலருக்குத் தெரியும்.
ஸ்காட்லாந்துடன் தொடர்புடைய முதல் விஷயம் தேசிய பிளேட் ஆண்களின் பாவாடை - கில்ட்.  அன்றாட வாழ்க்கையில், காவலர்கள் மட்டுமே ஒரு கிலோ அணியிறார்கள், ஆனால் திருவிழாக்கள், விடுமுறை நாட்கள் மற்றும் நிகழ்வுகளில், இந்த ஆடையை கிட்டத்தட்ட ஒவ்வொரு மனிதனிலும் காணலாம்.
நாட்டின் பிரதேசத்தில் எண்ணற்ற ஏரிகள், ஆறுகள் மற்றும் புதிய நீர்நிலைகள் உள்ளன,  இது மொத்தம் 950 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கி.மீ.. சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் மர்மமான மற்றும் பிரபலமான லோச் நெஸ். இத்தகைய உற்சாகம் நெஸ்ஸி என்ற உயிருள்ள அசுரனுடன் தொடர்புடையது.
விஸ்கி என்பது ஸ்காட்ஸின் விருப்பமான பானம்.  செல்டிக் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த பானத்தின் பெயர் “வாழ்வின் நீர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆரம்பத்தில் இது ஒரு மருந்தாக பரிந்துரைக்கப்பட்டது. விஸ்கியைக் கண்டுபிடித்தவர் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால், சில கருதுகோள்களின்படி, ஸ்காட்ச் டேப் அயர்லாந்திலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று, இந்த பிராண்ட் அதிகாரப்பூர்வமாக மாநில அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு சீரற்ற கண்டுபிடிப்பு ஸ்காட்லாந்திற்கு காரணம். மேகிண்டோஷ்  - ஒரு அலமாரி உருப்படி, ஒரு நீர்ப்புகா ரெயின்கோட். படைப்பாளரான சார்லஸ் மெக்கின்டோஷ் என்பவரின் பெயரால் இந்த ஆடை பெயரிடப்பட்டது, அவர் கவனக்குறைவாக தனது ஜாக்கெட்டை ரப்பர் கரைசலுடன் செருகினார், அதன் பிறகு துணி தண்ணீரைக் கடந்து செல்வதை நிறுத்தியது.
பெரும்பாலான சிவப்பு ஹேர்டு மக்கள் ஸ்காட்லாந்தில் வாழ்கின்றனர். பழங்குடி மக்களில் 13% பேருக்கு மட்டுமே சிவப்பு முடி உள்ளது, மற்றும் ஸ்காட்ஸில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் மரபணுக்களில் “சிவப்பு” முடி நிறத்தை கொண்டு செல்கின்றனர், அதாவது அவர்களின் சந்ததியினர் சிவப்பு நிறமாக இருக்கக்கூடும். அவ்வப்போது, ​​சிவப்பு ஹேர்டு மக்களுக்கு ஆதரவாக தனிப்பட்ட நகரங்களில் அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன, அங்கு நீங்கள் ஸ்காட்ஸை அனைத்து நிழல்களின் சுருட்டைகளுடன் காணலாம்.
நாட்டிலும் வட அமெரிக்காவிலும் வாழும் ஸ்காட்ஸின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கிறது.  கனடா மற்றும் அமெரிக்காவின் குடிமக்களாக இருக்கும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களை இன ஸ்காட் என்று கருதுகின்றனர்.
சில ஹாலிவுட் திரைப்படங்கள் ஸ்காட்லாந்தில் படமாக்கப்பட்டன. மிகவும் பிரபலமான ஒன்று "பிரேவ்ஹார்ட்" என்று கருதப்படுகிறது, இது 1995 இல் ஐந்து ஆஸ்கார் சிலைகளை வென்றது. ஸ்காட்லாந்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்ட 13 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுக் காலத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த படம்.
மிகவும் பிரபலமான ஸ்காட்டிஷ் நடிகர் சீன் கோனரிஇரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது. ஸ்கிரீன் மாஸ்டர் 21 ஆண்டுகளாக ஏஜென்ட் 007 ஜேம்ஸ் பாண்டாக நடித்தார், இருப்பினும் அவர் மிஸ்டர் யுனிவர்ஸ் பாடிபில்டிங் போட்டியுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இந்த தொடரின் புராண தன்மை டங்கன் மேக்லியோட் என உலகம் முழுவதும் தெரிந்ததே  - எல்லா காலத்திலும் ஹைலேண்டர். புராணத்தின் படி, 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஒரு அழியாத போர்வீரன் ஸ்காட்லாந்தில், ஒரு அழகான மலைப்பகுதியில் பிறந்தார்.
நம்புவது கடினம், ஆனால் 2007 இல், ஸ்க்ரூஜ் மெக்டக் கிளாஸ்கோவின் க orary ரவ குடிமக்களில் சேர்க்கப்பட்டார், டக் டேல்ஸ் என்ற அனிமேஷன் தொடரின் ஹீரோ. பேராசை மற்றும் தொழில்முனைவோர் டிரேக் பிறப்பால் ஸ்காட்டிஷ் மொழியாக இருந்தது, மேலும் அந்த சூழ்நிலையின்படி, அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு முன்பு அவர் ஒரு சாதாரண ஷூ-பாலிஷர்.
ஸ்காட்டிஷ் நிலம் உலகிற்கு ஏராளமான விஞ்ஞானிகளை வழங்கியுள்ளதுவிஞ்ஞானத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்கள். மிகவும் பிரபலமானவை: ஸ்காட்டிஷ் பொறியாளர் ஜேம்ஸ் வாட், அதன் பெயரால் அதிகாரத்தின் அலகு பெயரிடப்பட்டது; பொருளாதார சிந்தனையின் தந்தை ஆடம் ஸ்மித்; தத்துவஞானி டேவிட் ஹியூம்; இயற்பியலாளர் வில்லியம் கெல்வின்; வானியலாளர் ஜேம்ஸ் பெர்குசன்.
உலக இலக்கியத்தின் கிளாசிக்ஸ்  சிறந்த ஸ்காட்டிஷ் எழுத்தாளர்கள் கருதப்படுகிறார்கள் - சர் வால்டர் ஸ்காட், சர் ஆர்தர் கோனன் டாய்ல் மற்றும் லார்ட் பைரன்.
நிறைய ஊதிய நடிகர்கள்  ஸ்காட்டிஷ் வேர்கள் உள்ளன: ஜெரார்ட் பட்லர், இவான் மெக்ரிகோர், டேவிட் டென்னன்ட், ஜேம்ஸ் மெக்காவோய், டக்ரே ஸ்காட். ஸ்காட்டிஷ் இசைக்கலைஞர்களில், புராணக்கதைகள் அன்னி லெனாக்ஸ், அங்கஸ் யங், ஏசி / டிசி கிதார் கலைஞர், எக்ஸ்ப்ளோய்டாட் மற்றும் மொக்வே.
கொஞ்சம் அறியப்பட்ட உண்மை - ரஷ்ய கவிஞர் மிகைல் லெர்மொண்டோவ் ஸ்காட்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.  17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லெப்டினன்ட் பதவியில் இருந்த ஜார்ஜ் லெர்மான்ட், ரஷ்ய இராணுவத்தின் அணிகளில் சேர்ந்தார், அதன் பிறகு அவர் தனது குடும்பப் பெயரை ரஷ்ய முறையில் தழுவி ஆர்த்தடாக்ஸியாக மாற்றினார்.
வழக்கமான விமானத்தின் குறைந்தபட்ச காலத்திற்கு பதிவு வைத்திருப்பவர்  இரண்டு ஸ்காட்டிஷ் தீவுகளை இணைக்கும் விமானமாகக் கருதப்படுகிறது - பாப்பா வெஸ்ட்ரே மற்றும் வெஸ்ட்ரே. மொத்தத்தில், பயணிகள் இரண்டு நிமிடங்கள் பறக்கிறார்கள், அதே நேரத்தில் ஒரு தீவின் ஓடுபாதை மற்றொன்றிலிருந்து தெரியும்.
அரண்மனைகள் மிகவும் பிரபலமான ஸ்காட்டிஷ் அடையாளங்களாக கருதப்படுகின்றன.. அவற்றில் ஏராளமானவை வெவ்வேறு காலங்களிலிருந்து நாட்டில் பாதுகாக்கப்படுகின்றன. மாநிலத்தின் தலைநகரில் அமைந்துள்ள எடின்பர்க் கோட்டைதான் அதிகம் பார்வையிடப்படுகிறது. கோட்டையின் ஒரு அற்புதமான அம்சம் - இது சுமார் 11-12 நூற்றாண்டுகளில் ஒரு பழங்கால அழிந்துபோன எரிமலையின் மேல் கட்டப்பட்டது.
ஸ்காட்லாந்தின் சட்ட அமைப்பு குற்றவியல் தீர்ப்புகளை மிகவும் விசித்திரமாக விளக்குகிறது.  ஒரு நீதிபதி மூன்று தண்டனைகளை உச்சரிக்க முடியும்: “குற்றமற்றவர்,” “குற்றவாளி” மற்றும் “செய்த குற்றத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை.”
ஸ்காட்ஸ் - பிரபல கண்டுபிடிப்பாளர்கள்பல விஷயங்கள் அற்புதமான அசல் தன்மையுடன் மீண்டும் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2002 ஆம் ஆண்டில், எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோ இடையே கப்பல்களைக் கடந்து செல்ல வடிவமைக்கப்பட்ட ஒரு கொணர்வி லிஃப்ட், பால்கிர் வீல் என்ற ஒரு வகையான பொறியியல் வசதியை நாடு கட்டியது. கால்வாயின் நோக்கம் நீர் மட்டத்தின் வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதேயாகும், இதனால் 15-20 நிமிடங்களில் ஒரு நீர் தொட்டியில் இருந்து இன்னொரு இடத்திற்கு கப்பல்கள் மற்றும் கப்பல்கள் பயணிக்கின்றன. மொத்த லிஃப்ட் உயரம் 35 மீட்டர், இது 12 மாடி கட்டிடத்திற்கு ஒத்திருக்கிறது.
.




No comments:

Post a Comment