Friday, 15 June 2018

772 GRAM METEORITE FELL DOWN 1911 JUNE 16




772 GRAM METEORITE FELL DOWN 1911 JUNE 16

The Kilbourn, Wisconsin meteorite fell at 1720 hours on June 16, 1911 in Columbia County. Kilbourn is classified as an H5 chondrite with a total recovered weight of 772 grams.




விண்வீழ்கல் (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது

. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன.

அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மேடிசன், மிகப்பெரிய நகரம் மில்வாகி. ஐக்கிய அமெரிக்காவில் 30 ஆவது மாநிலமாக 1848 இல் இணைந்தது,

772 கிராம் எடையுள்ள விண்வீழ்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.1911 JUNE 16

A meteorite is a solid piece of debris from an object, such as a comet, asteroid, or meteoroid, that originates in outer space and survives its passage through the atmosphere to reach the surface of a planet or moon. When the object enters the atmosphere, various factors like friction, pressure, and chemical interactions with the atmospheric gases cause it to heat up and radiate that energy. It then becomes a meteor and forms a fireball, also known as a shooting star or falling star; astronomers call the brightest examples "bolides." Meteorites vary greatly in size. For geologists, a bolide is a meteorite large enough to create a crater.

Meteorites that are recovered after being observed as they transit the atmosphere or impact the Earth are called meteorite falls. All others are known as meteorite finds. As of April 2016, there were about 1,140 witnessed falls that have specimens in the world's collections.[1] As of 2011, there are more than 38,660 well-documented meteorite finds.[2]

Meteorites have traditionally been divided into three broad categories: stony meteorites are rocks, mainly composed of silicate minerals; iron meteorites that are largely composed of metallic iron-nickel; and, stony-iron meteorites that contain large amounts of both metallic and rocky material. Modern classification schemes divide meteorites into groups according to their structure, chemical and isotopic composition and mineralogy. Meteorites smaller than 2 mm are classified as micrometeorites. Extraterrestrial meteorites are such objects that have impacted other celestial bodies, whether or not they have passed through an atmosphere. They have been found on the Moon[3][4] and Mars

No comments:

Post a Comment