Saturday, 28 October 2017

MANILAL MOHANDAS GANDHI BORN 1892 OCTOBER 1892


MANILAL MOHANDAS GANDHI  
BORN 1892 OCTOBER 1892





Manilal Mohandas Gandhi (28 October 1892 – 5 April 1956[1][2]) was the second son of Mahatma Gandhi and Kasturba Gandhi. Manilal was born in Rajkot, British India. In 1897 Manilal traveled to South Africa for the first time, where he spent time working at the Phoenix Ashram near Durban. After a brief visit to India, in 1917 Manilal returned to South Africa to assist in printing the Indian Opinion a Gujarati-English weekly publication, at Phoenix, Durban. By 1918, Manilal was doing most of the work for the press and took over in 1920 as editor. Like his father, Manilal was also sent to jail several times by the British colonial government after protesting against unjust laws. He remained editor until 1956, the year of his death. Manilal died from a cerebral thrombosis following a stroke.

Legacy[edit source]

In 1927, Manilal married Sushila Mashruwala (1907-1988), and had two daughters, Sita (1928) and Ela (1940), and one son, Arun (1934). Arun and Ela are also social-political activists. Uma D. Mesthrie, Sita's daughter, recently published a biography on Manilal.[3

மணிலால் காந்தி (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) [1][2], மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனியன்’ என்ற வார இதழில் பணியாற்றினார்.

 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.

No comments:

Post a Comment