Wednesday, 16 November 2016

AAMANI,TAMIL ,TELUGU ACTRESS BORN 1973 NOVEMBER 16


AAMANI ,TAMIL TELUGU ACTRESS
BORN 1973 NOVEMBER 16



Aamani (born 16 November 1973) is an Indian actress who has predominantly appeared in Telugu and Tamil films.[1] She first appeared in a lead role opposite Naresh in the film Jamba Lakidi Pamba, directed by E. V. V. Satyanarayana. The film turned out to be a blockbuster.

She starred in the film Mister Pellam directed by Bapu, which won the National Film Award for Best Feature Film in Telugu. She won Filmfare Award for Best Actress - Telugu for the film Subha Lagnam and Nandi Award for Best Actress for the films Subha Sankalpam and Mr. Pellam.

Film career[edit]


She started her career doing small roles in films like Aadadhi. Subsequently, she was paired as the lead actress opposite actors like Nagarjuna, Balakrishna, Krishna, Jagapathi Babu and Kamal Haasan.


She won Filmfare Award for Best Actress - Telugu for the film Subha Lagnam & Nandi Award for Best Actress for the films Subha Sankalpam & Mr. Pellam .After a hiatus of many years, she appeared in the film Aa Naluguru.[2]

Personal life[edit]

She was born into a Telugu family settled in bangalore and has a brother. She is married to Tamil film producer Hazrath.






தம்பி மனைவி கொடுத்துள்ள வரதட்சணைப் புகார் எதிரொலியாக முன்னாள் நடிகை ஆம்னியும், அவரது தாயாரும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ் படத்தில் கவர்ச்சிகரமாக நடித்தவர் ஆம்னி. கமல்ஹாசனுடன் பாசவலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் தயாரிப்பாளர் காஜா மைதீனை மணந்தார். அதன் பிறகு நடிக்கவில்லை. இவரது தம்பி சீனிவாஸ். இவருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லீலாவதி என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ப்ரீத்தி என்ற 11 வயது மகள் உள்ளார். சென்னையில் குடித்தனம் செய்து வந்தனர். சீனிவாஸுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி லீலாவதியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இத்தனைக்கும் திருமணத்தின்போது லீலாவதிக்கு அவரது பெற்றோர் ரூ. 7 லட்சம் பணம், 45 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளியை அள்ளிக் கொடுத்துள்ளனர். ஆனால் குடித்து விட்டு வந்து தினசரி மனைவியை அடிப்பது, கூடுதல் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது என இருந்தார் சீனிவாஸ். கணவரின் கொடுமையைப் பொறுக்க முடியாத லீலாவதி நெல்லூர் போலீஸில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். எனது தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்கிறார்.இதற்கு அவருடைய தாய் சரோஜாவும், நாத்தனார் நடிகை ஆம்னியும் உடந்தையாக உள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இது குறித்து சென்னை போலீசிலும் புகார் செய்தேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆம்னி, தாயார் சரோஜா, சீனிவாஸ் மீது போலீஸார் புகார்ப் பதிவு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். ஆம்னி, சரோஜாவையும் கைது செய்யப் போவதாக கூறியுள்ளனர்.

இவர் சமீபத்தில் சினிமா துறை மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் நடிக்க வந்த புதிதில் புதிய தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து போன் அழைப்புகள் வந்தன. என்னை தனியாக கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொன்னார்கள். அவர்கள் எதற்காக அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டதால் நான் செல்லவில்லை என்றார் ஆம்னி.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்த நிலையில் ஆமனி அதை உறுதி செய்துள்ளார்.

தண்ணிக்குள்ளதானே திரியிது, அது தண்ணிப் பாம்பாத்தான் இருக்கும்னு புடிச்சால் அது படம் எடுத்து ஆடுது.கெட்ட பாம்பு” என்று கடந்த கால சம்பவத்தை  கடை விரிக்கிறார் ஆம்னி.கேப்டன் விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் கதாநாயகி, புரட்சித் திலகம் சரத்குமாரின் இதுதான்டா சட்டம் படத்தின் முக்கிய நாயகி  ஆம்னி. அந்த காலத்தின் திராவிட  நடிகை. தெலுங்கு தேசம்தான் வாழும் பூமி. ஆனால் தயாரிப்பாளர் ஹாஜா மைதீனை கல்யாணம் செய்து கொண்டு பெங்களூரில் கவுரவமாக வாழ்ந்து வருகிறார்.முக்கியமான தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

ஆந்திராவில்  தற்போது படுக்கை பிரச்னைதான்  தலை தூக்கி நிற்கிறது. ஸ்ரீ ரெட்டி என்கிற நடிகை கிழி கிழி என கிழித்து நாறடிக்கிறார்.இவரை விட சிக்காகோ போலீஸ் பெயர் பட்டியலுடன் கண்கொத்திப்பாம்பாக காத்திருக்கிறது.இந்த சூழலில்தான் அந்தக்கால ஆம்னி கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.


“நடிக்கிறதுக்குப் போனால் கெஸ்ட் ஹவுஸ் ரெடி… படுக்கைக்கு வர்றியான்னு கூப்பிடுற கெட்ட பழக்கம் தெலுங்கில் மட்டுமில்ல. தமிழிலும் இருந்தது. இப்ப இருக்கான்னு தெரியல. சென்னைக்கு நடிக்கப் போனப்ப என்னை கெஸ்ட் ஹவுஸ்க்கு வரச் சொன்னவங்களும்  இருந்தாங்க, நோக்கம் புரிஞ்சது.நான் போகல.  இந்த மாதிரியான கேவலங்களை புதுசா வந்த ஆளுங்கதான் செய்தாங்களே தவிர பிரபலமான தயாரிப்பாளர்களோ  நடிகர்களோ செய்யல.”என்கிறார் ஆம்னி என்கிற மீனாட்சி.


Filmography[edit]

YearFilmLanguageRoleNotes
1990Puthiya KaatruTamil(credited as "Meenakshi")
1991Onnum Theriyadha PappaTamil(credited as "Meenakshi")
1991Thangamana ThangachiTamilLakshmi (credited as "Meenakshi")
1992AadadhiTelugu
1992Idhuthanda SattamTamilAmudha (credited as "Meenakshi")
1992Mudhal SeethanamTamil(credited as "Meenakshi")
1993Jamba Lakidi PambaTeluguRama Lakshmi
1993Mister PellamTeluguJhansi
1993Pachani SamsaramTeluguBala
1993Shabash RamuTeluguRadha
1993Repati RowdyTeluguJayanthi
1993Preme Naa PranamTeluguPriyanka
1993Kannaya-KittayaTeluguRukmini Devi
1993ChinnalluduTeluguRani
1993Anna ChelleluTeluguLakshmi
1993Srinatha Kavi SarvabhowmuduTeluguDamayanthi
1993Nakshatra PoratamTeluguDriver Prasad's SisterCo-Star of Bhanu Chander
1994Srivari PriyuraluTeluguVasantha
1994Subha LagnamTeluguRadha
1994Allari PoliceTeluguGeetha
1994Hello BrotherTeluguHerself in the song "Kanne Pettaro" (cameo)
1994Honest RajTamilPushpa
1995Amma DongaTeluguAlivelu
1995Engirundho VandhanTamilJanaki
1995WitnessTamil
1995Gharana BulloduTeluguMalli
1995Subha SankalpamTeluguGanga
1995Maya BazaarTeluguSasirekha
1995SubhamasthuTeluguKasthuri
1995Idandi Maa Vaari VarasaTelugu
1995AalumagaluTeluguMalleeswari
1996MavichiguruTeluguSeetha
1996WarningTeluguSupriya
1996AppajiKannadaLakshmi
1997Vammo Vathoo O PellamooTelugu
1997SeethakkaTeluguSeetha
1997Subha MuhurthamTelugu
1997Kodalu Didhina KaapuramTelugu
1997Priyamaina SrivaaruTeluguSandhya
1997Themmanggu PattukaranTamilSivagamiyin
1997PudhayalTamilSundari
2004SwamyTeluguDr. Bharathi, Principal
2004Madhyanam HathyaTeluguLakshmi
2004Aa NaluguruTeluguBharathi
2012DevastanamTeluguSaraswathi
2014Chandamama KathaluTeluguSaritha

No comments:

Post a Comment