RANA SANGA AND BATTLE OF KHANWA
HELD 1527,MARCH 17
இந்தியாவில் முகலாயப்பேரரசை நிறுவியவர் பாபர். அவரது இயற்பெயர் சாகிருதீன் முகமது. தனது தந்தை வழியில் தைமூருக்கும், தாய் வழியில் செங்கிஸ்கானுக்கும் உறவினர். பாபர் தனது தந்தை உமர் ஷேக் மீர்சாவின் பர்கானாவிற்கு வாரிசாகப் பொறுப்பேற்றார். ஆனால் அவரது தூரத்து உறவினர் ஒருவரால் அது தட்டிப்பறிக்கப்படவே பாபர் தனது ஆட்சிப் பகுதியை இழந்தார். சிறிது காலம் நாடோடியாகத் திரிந்த அவர், தனது மாமன்கள் ஒருவரிடமிருந்து காபூலைக் கைப்பற்றினார், பின்னர், இந்தியாவைக் கைப்பற்றும் ஆசையை வளர்த்துக் கொண்ட
.
பாபர் 1519 முதல் 1523 வரையிலான காலத்தில் நான்கு படையெடுப்புகளையும் மேற்கொண்டார்.
போர் வெற்றிகள்
பாபர் படையெடுத்தபோது இந்தியாவில் ஐந்து முக்கிய முஸ்லிம் அரசுகளும் டெல்லி, குஜராத், மாளவம், வங்காளம், தக்காணம், இரண்டு முக்கிய இந்து அரசுகளும் - மேவாரின் ராண சங்கா மற்றும் விஜய நகரப் பேரரசு இருந்தன. 1525ஆம் ஆண்டு, காபூலிலிருந்து பாபர் மீண்டும் இந்தியா மீதான படையெடுப்பைத் தொடர்ந்தார். லாகூரின் ஆளுநராக இருந்த தௌலத்கான் லோடியை எளிதில் முறியடித்து அப்பகுதியைக் கைப்பற்றினார். பின்னர் டெல்லி நோக்கி முன்னேறினார். 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் நடைபெற்ற முதலாம் பானிப்பட்டுப் போரில் பாபர் இப்ராஹிம் லோடியை முறியடித்தார். போரில் லோடி கொல்லப்பட்டார். பாபரிடமிருந்த குதிரைப் படையும் பீரங்கிப்படையுமே அவரது வெற்றிக்கு வழிவகுத்தன. டெல்லியைக் கைப்பற்றிய பாபர் தனது மகன்
First_Battle_of_Panipat
முதலாம் பானிப்பட்டுப் போர்
ஹூமாயூனை ஆக்ராவைக் கைப்பற்றுவதற்காக அனுப்பிவைத்தார். பாபர் தம்மை 'இந்துஸ்தானத்தின் பேரரசர்' என்று அறிவித்துக் கொண்டார்.
ராணா சங்கா மற்றும் ஆப்கானியர்கள் மீது அவர் கொண்ட வெற்றிகள் அவரை இந்தியாவின் உண்மையான ஆட்சியாளராக்கின. மேவாரின் ராணா சங்கா ஒரு சிறந்த ராஜபுத்திர வீரர். அவர் பாபருக்கு எதிராகப் போர் தொடுத்தார். march 17,1527ஆம் ஆண்டு ஆக்ராவிற்கு அருகில் நடைபெற்ற கானுவாப் போரில் பாபர் அவரை முறியடித்தார். இந்த வெற்றிக்குப் பிறகு பாபர் காஸி என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
[1:11 pm, 17/03/2020] K.Nakarajan: The battle
The Battle of Khanwa took place at Khanwa, near Fatehpur-Sikri, on 16 March 1527. Before the battle, Babur had carefully inspected the site. Like in Panipat, he strengthened his front by procuring carts that were fastened by iron chains (not leather straps, as at Panipat) in the Ottoman fashion. These were used for providing shelter to horses and for storing artillery. Gaps between the carts were used for horsemen to charge at the opponent at an opportune time. To lengthen the line, ropes made of rawhide were placed over wheeled wooden tripods. Behind the tripods, matchlock men were placed who could fire and, if required, advance. The flanks were given protection by digging ditches. In addition to the regular force, small contingents were kept apart on the left flank and in front for the tulghuma (flanking) tactic. Thus, a strong offensive-defensive formation had been prepared by Babur. Rana Sanga, fighting in a traditional way, attacked the Mughal army's flanks. He was prevented from breaking through by reinforcements dispatched by Babur. Once the advance of the Rajputs and their Afghan allies had been contained, Babur's flanking tactic came into play. The carts and matchlock men were ordered to advance, hemming in the Rajputs and their allies. At about this time Silhadi of Raisen deserted the Ranas army and went over to Babur's. Despite putting up a gallant fight, Rana Sanga and his allies suffered a disastrous defeat. Following his victory, Babur ordered a tower of enemy skulls to be erected, a practice formulated by Timur against his adversaries, irrespective of their religious beliefs. According to Chandra, the objective of constructing a tower of skulls was not just to record a great victory, but also to terrorize opponents. Earlier, the same tactic had been used by Babur against the Afghans of Bajaur.[11][page needed]
Aftermath
The Battle of Khanwa demonstrated that Rajput bravery was not enough to counter Babur's superior generalship and organizational skills. Babur himself commented:
Swordsmen though some Hindustanis maybe, most of them are ignorant and unskilled in military move and stand, in soldierly counsel and procedure.
[13] Rana Sanga managed to evade capture and escape to Chittor, but the grand alliance he had built collapsed. Quoting Rushbrook Williams, Chandra writes:
The powerful confederacy which depended so largely for its unity upon the strength and reputation of Mewar, was shattered by a single defeat and ceased henceforth to be a dominant factor in the politics of Hindustan.
[11]
On 30 January 1528 Rana Sanga died in Chittor, apparently poisoned by his own chiefs, who held his plans of renewing the fight with Babur to be suicidal.[11]
It is suggested that had it not been for the cannon of Babur, Rana Sanga might have achieved victory. Pradeep Barua notes that Babur's cannon put an end to outdated trends in Indian warfare.[14]
No comments:
Post a Comment