Wednesday, 2 June 2021

POONAM DHILLON HINDI ACTRESS BORN 1962 APRIL 18

 

POONAM DHILLON HINDI ACTRESS

 BORN 1962 APRIL 18



பூனம் தில்லான் (Poonam Dhillon) ஏப்ரல் 18, 1962இல் பிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தில்லான் 1977இல் "ஃபெமினா மிஸ் இந்தியா" பட்டம் பெற்றவர். இவர் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் 1979இல் வெளிவந்த நூரிராஜேஷ் கன்னாவுடன் நடித்த ரெட் ரோஸ்(1980), டார்ட் (1981), நிஷான் (1983), ஜமனா (1985), ஆவம் (1987) திரைப்படங்களின் மூலமாக நன்கு அறியப்படுகிறார். மேலும் இவர் ஜெய் சிவ் சங்கர் (1990), ரொமான்ஸ் (1983), சோஹ்னி மகிவால் (1984), தேரி மெகர்பானியன் (1985), சமுந்தர் (1986), சவேராய் வாலி காடி (1986), கர்மா (1986) நாம் (1986), மாலம்மால் (1988) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பூனம் தில்லான், 2009இல் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மற்றும் 2013இல், சோனி தொலைக்காட்சியின் ஈக் நயி பெஹ்ச்சான் தொடரில் ஷ்ரதா மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொழில்[தொகு]

மிஸ் யங் இந்தியாவாக 1978 ஆம் ஆண்டில் தனது 16 வயதில் முடிசூட்டப்பட்டபோது முதன்முறையாக தில்லான் புகழ் பெற்றார்.[2] இயக்குனர் யஷ் சோப்ரா இவரை கவனித்து திரிசூல் என்ற படத்தில் ஒரு வாய்ப்பு வழங்கினார். இப்படத்தில் இடம் பெற்ற கபூச்சி கபூச்சி கம் கம் என்ற பாடலுக்கு நடிகர் சச்சினுடன் நடனமாடினார்.[3][4] சோப்ரா தயாரிப்பில் பின்னர் நூரி (1979) திரைப்படத்தில் நடித்தார். இதற்காக, தில்லானுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் ஹிந்தி மொழியில் 90 திரைப்படங்களை செய்தார். நடிகர் ராஜேஷ் கன்னாவுக்கு இணையாக பல படங்களில் நடித்துள்ளார்.[5] தில்லான் நடமாடும் ஒப்பனை வாகன தொழிலை ஆரம்பித்தர், இது இந்தியத் திரையுலகில் எவரும் செய்யாத ஒன்றாகும். தனது ஒப்பனை நிறுவனத்திற்கு வானிட்டி எனப் பெயரிட்டார்.


தில்லான் ஒரு கல்வியாளர் குடும்பத்தில் இருந்து வந்தார். அவரது தந்தை ஒரு வானூர்தி பொறியியலாளராக இருந்தார், அவரின் தாய் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார், மேலும் அவரது இரண்டு உடன்பிறப்புகளும் மருத்துவர்கள் ஆவார்கள்.[6] பூனம் தனது 16 வது வயதில் திரைப்ப்டங்களில் தோன்ற ஆரம்பித்த பிறகு பட்டம் பெற்றார். தற்போது அவர் சர்வதேச வர்த்தகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் செய்து வருகிறார்.[7] மருந்து விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, குடும்ப திட்டமிடல் மற்றும் உறுப்பு தானம் போன்ற சமூக காரணிகளால் அவர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். காத்மாண்டு மற்றும் தில்லி சார்க் வணிக உச்சி மாநாட்டில் முக்கிய பேச்சாளராகவும் இருந்துள்ளார், மேலும் அவர் கலாச்சார தூதுவராக நியமிக்கப்பட்டார்.[8] அவர் மைன்ட்மைன் நிகழ்ச்சியில் ஒரு பேச்சாளராக இருந்தார்.[9]

சமீபத்தில் அவர் பொயடிக் ஜஸ்டிஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார்

Poonam Dhillon's Ex-Husband Cheated On Her, To Teach Him A Lesson She Had An Extra-Marital Affair



Poonam Dhillon's life changed in 1978 when she won the Miss Young India crown. She shot to fame overnight. From her debut hit, Trishul, directed by Yash Chopra to her recent flick, Double The Trouble, Poonam Dhillon has acted in more than 80 movies.


What started as a dream became her destiny but Poonam's journey in the entertainment industry has been more than just the work. Today, we will throw some light on her Bollywood love life which saw many ups and downs.





After the success of Trishul, many directors wanted to work with Poonam, but it was Ramesh Talwar who got the opportunity to do so. He had always envisioned Poonam as the protagonist of his film, Noorie. He proposed the idea to Yash Chopra and the movie started building up. During the course of the movie, Ramesh and Poonam became good friends. Soon, Ramesh lost his heart to Poonam and bought a bungalow for her when she decided to stay in Mumbai.




Poonam Dhillon Love Life

It is said that it was Ramesh who was head over heels in love with Poonam while she always considered him as her good friend. She was even linked with Yash Chopra. Poonam rubbished off the gossip of her link-up with Yash Chopra and said that it was disgraceful to link her with him. She realised that Ramesh had feelings for her. She thought that it would be better to keep her distance from the filmmaker and cut-off ties with him

Poonam Dhillon Love Life




It was in the 1980s when Poonam Dhillon saw the peak of her success. It was also the time when she became friends with Raj Sippy. Raj and Poonam met while shooting for a movie. Poonam fell for the director who was already married to someone else. Her relationship with Raj became the talk of the town. Poonam wanted to marry Raj but he wasn't sure about leaving his family for her. Poonam didn't want to play 'the other woman' in Raj's life and parted ways with him.



The year 1988 brought many changes in Poonam's life. She broke up with Raj and a few months later, she lost her father. In the same year, she met her future husband and got married. She was at a friend's farmhouse for Holi celebration but was sitting in a corner as she was mourning the loss of her father. It was then that Ashok Thakeria noticed her. The producer was mesmerised by her beauty. He wanted to cheer up Poonam and poured a bucket of water on her. Poonam was taken aback but liked his gesture.




Ashok started sending flowers to her. Soon they got close and it was in the same year that they got hitched. Poonam's well-wishers were apprehensive about her decision as they thought that it was Poonam's rebound period. According to them, she took the decision of getting married in haste






The rocky road

Poonam Dhillon Love Life


Poonam Dhillon Love Life







Poonam took a break from work after getting married to Ashok Thakeria. The couple was blessed with a son and then with a daughter. Two years after getting hitched, Ashok got busy with her work and Poonam found herself missing the entertainment world. She started working on the silver screen but that wasn't enough for her.



In 1994, Ashok had an extramarital affair and that's when the marriage actually started to crumble. Poonam didn't try to hide her husband's doing and had an extramarital affair herself to give her husband a dose of his own medicine. In 1997, Poonam filed for a divorce and got the custody of her kids.


After facing a rough patch in her life, Poonam picked herself again because the show must go on. She started her own business and took care of her children. She participated in Bigg Boss and did films as well. By 2010, she was back in form and hasn't looked back since then.



Poonam Dhillon might have seen the ugly side of life but with her courage and determination, she was able to stand the test of the time. She is an epitome of strength and we hope that she sees nothing but the sunshine in her life.

No comments:

Post a Comment