Friday, 3 July 2020

RAAJKUMAR HINDI ACTOR BORN 1926 OCTOBER 8 -1996 JULY 3



RAAJKUMAR HINDI ACTOR  BORN
    1926 OCTOBER 8 -1996 JULY 3



ராஜ்குமார் (Raaj Kumar, 8 அக்டோபர் 1926 - 3 சூலை 1996) இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். 1940 களின் பிற்பகுதியில் மும்பையில் காவல்துறை துணை அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1952 இல் ரங்கீலி என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் தோன்றினார்.[1] ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 1957 திரைப்படம் மதர் இந்தியாவில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்க்கைத் துறையில் 70 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தார்.
பிறப்பும், ஆரம்பவாழ்வும்
ராஜ்குமார் ஒரு காசுமீர் பண்டிதக் குடும்பத்தில் பலுச்சிசுத்தானம் மாநிலத்தில்"லோராளாய் "என்ற இடத்தில் 1926 அக்டோபர் 8 இல் பிறந்தார்.[2][3] தற்போது இவ்வூர் பாகிஸ்தானில் உள்ளது. இந்திய பிரிவினையை ஒட்டி மும்பைக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது, அங்கு அவர் மும்பை காவல்துறை துணை அதிகாரியாகப் பணி புரிந்தார்.

திரைப்பட வாழ்க்கை
மும்பையில் உதவி - இன்ஸ்பெக்டர் வேலையி லிருந்து விலகி சினிமாவில் 1952 முதல் நடிக்க ஆரம்பித்தார் .பல படங்களில் கதாநாயகர்க ளில் ஒருவராகவே நடித்தார் . மதர் இந்தியா படத்தில் நர்கீசின் கணவராகவும் , தில் ஏக் மந்திர் படத்தில் புற்று நோய் நோயாளியாகவும் நடித்தது இன்றும் பேசப்படுகிறது . பைகாம் படத்தில் திலீப் குமாருடனும் ,சுனில் தத் , சசிகபூர் ,பால் ராஜ் சஹானி போன்றோருடன் நடித்துள்ளார் இவ்வாறு சுமார் 70 படங்களில் நடித்துள்ளார் ..

சொந்த வாழ்க்கை
ராஜ்குமார் ஜெனிபர் (காயத்திரி) என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணைத் திருமணம் புரிந்தார்.[3] இவர்களுக்கு புரு ராஜ்குமார் (நடிகர்), பனினி, வஸ்தாவிக்தா (நடிகை) என 3 பிள்ளைகள் உள்ளனர்.[4]

இறப்பு
3 சூலை 1996 இல் 69 வயதில் அவர் தொண்டை புற்றுநோயால் இறந்தார்.[5][6][7]

1940 களின் பிற்பகுதியில் மும்பையில் காவல்துறை துணை அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1952 இல் ரங்கீலி என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் தோன்றினார்.[1] ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 1957
திரைப்படம் மதர் இந்தியாவில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்க்கைத் துறையில் 70 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தார்.

ராஜ்குமார் ஒரு காசுமீர் பண்டிதக் குடும்பத்தில் பலுச்சிசுத்தானம் மாநிலத்தில்”லோராளாய் “என்ற இடத்தில் 1926 அக்டோபர் 8 இல் பிறந்தார்.[2][3] தற்போது இவ்வூர் பாகிஸ்தானில் உள்ளது. இந்திய பிரிவினையை ஒட்டி மும்பைக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது, அங்கு அவர் மும்பை காவல்துறை துணை அதிகாரியாகப் பணி புரிந்தார்.

மும்பையில் உதவி – இன்ஸ்பெக்டர் வேலையி லிருந்து விலகி சினிமாவில் 1952 முதல் நடிக்க ஆரம்பித்தார் .பல படங்களில் கதாநாயகர்க ளில் ஒருவராகவே நடித்தார் . மதர் இந்தியா படத்தில் நர்கீசின் கணவராகவும் , தில் ஏக் மந்திர் படத்தில் புற்று நோய் நோயாளியாகவும் நடித்தது இன்றும் பேசப்படுகிறது . பைகாம் படத்தில் திலீப் குமாருடனும் ,சுனில் தத் , சசிகபூர் ,பால் ராஜ் சஹானி போன்றோருடன் நடித்துள்ளார் இவ்வாறு சுமார் 70 படங்களில் நடித்துள்ளார் ..

ராஜ்குமார் ஜெனிபர் (காயத்திரி) என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு புரு ராஜ்குமார் (நடிகர்), பனினி, வஸ்தாவிக்தா (நடிகை) என 3 பிள்ளைகள் உள்ளனர். 3 ஜூலை 1996 இல் 69 வயதில் அவர் தொண்டை புற்றுநோயால் இறந்தார்.

Let's remember the veteran Bollywood actor Raaj Kumar by knowing 10 lesser-known facts about him:
1. Raaj Kumar was born as Kulbhushan Nath Pandit.

2. Before he became an actor, he was an IAS Sub-inspector in the Mumbai Police in the late 1940s.

3. He once went to watch a film at Metro cinema. There, veteran filmmaker Sohrab Modi saw him and offered him a film. He refused the offer.

4. Raaj Kumar turned to acting with the 1952 film Rangeeli.

5. He appeared in the Oscar-nominated 1957 film Mother India and went onto star in over 70 Hindi films in a career that spanned over four decades.

6. Raaj Kumar won a Filmfare Award in the Best supporting actor category for his role as a cancer patient in the movie Dil Ek Mandir.

7. Raaj Kumar and Dilip Kumar shared screen space in the movie Saudagar after 30 years. However, it is well-known that during the shooting of the film they never talked to each other except for their scenes.

8. He was not the first choice for the movie Pakeezah (1972). Rajendra Kumar, Sunil Dutt and Dharmendra had been considered for the role earlier.

9. Known for his outspoken nature, he allegedly refused Prakash Mehra's Zanjeer because he didn't like 'the director's face'.
10. He died of throat cancer at the age of 69 on July 3, 1996.


Raaj Kumar was considered neither dashing nor conventionally handsome. Yet he achieved legendary status because of his striking presence and unique style of dialogue delivery.
Off-screen, he was considered a style icon for his pipe and polish. However, he was also known to be eccentric, who never minced words.

Raj Kapoor was the multi-talented filmmaker-actor, who had turned director at 24 and had made some of the Hindi film screen’s most emotional entertainers.

Both were men of stature in the industry, admired for their work and their power. However, both were also painfully human, as their public altercation proved…
The year was 1969. Both actors were at the wedding party of the actor known for playing villain, Prem Chopra. Chopra’s bride Uma was the younger sister of Raj Kapoor’s wife, Krishna Kapoor.

The tension was already simmering between Raj and Raaj. It had its roots in the fact that Raj Kapoor had offered Raaj Kumar a role in his epic-in-the-making, Mera Naam Joker. Raaj had been offered the role of a musician in this film about a clown who must make his audience laugh, despite his own personal sorrows.

However, Raaj had bluntly refused the offer. His rationale – and it is one he always stuck to – was that he wouldn’t play second fiddle in a multi-starrer. Mera Naam Joker, besides starring Raj Kapoor in the lead, also featured Dharmendra and Manoj Kumar in cameos. To be just another name in this already-crowded star-cast was obviously not to Raaj’s liking and he declined.



The star reportedly let it be known that he, Raaj Kumar, could not be equalled with actors like Dharmendra and Manoj Kumar. “If I have to be in the film, then only Raj Kapoor and Raaj Kumar will be there,” he is supposed to have said. Raj Kapoor went on to cast another actor in the part. However, this slight was not forgotten…

At Prem Chopra’s wedding, after the spirits had loosened tongues and brought down facades, the two actors got embroiled in an argument. From jokingly trading jibes, the fight soon escalated beyond expectation. It ended with Raj Kapoor angrily telling Raaj, “You are a bloody murderer!” Now that was a barb meant to hurt, and there can be no doubt that it did. After all, Raaj Kumar had been a police officer before he entered films and he had also been involved in a case of alleged murder.

However, Raaj Kumar took the slur in his stride, and instead coolly bit back, “I might be a killer, but I never went to you for a favour. It is you who had come to me!” The actor always maintained, “Never in my life have I submitted to anyone… I never never went to anyone and asked him for work. And always, from my first film onwards, I got my price.”

His reply supposedly doused Raj Kapoor’s anger instantly. What possible reply could a man come up with after that?!

And today if Prem Chopra’s wedding is remembered decades later, it is largely because of the clash of these greats!

Tags

No comments:

Post a Comment