Monday, 4 November 2019

NEW CADOLINA , VOTE FOR INDEPENDENCE FROM FRANCE





 NEW CADOLINA , VOTE FOR INDEPENDENCE FROM FRANCE

, நவம்பர் 4, நியூ கலிடோனியா சுதந்திரம் அடைவதற்கான பொது வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு கிழக்கே உள்ள நியூ கலிடோனிய தீவு இன்று வரை ஒரு பிரெஞ்சு காலனியாக உள்ளது. அந்தத் தீவின் அரச நிர்வாகம், இராணுவம், பொலிஸ், நீதிமன்றம் எல்லாம் பிரான்ஸ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இதற்கு முன்னர் இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த பொது வாக்கெடுப்பில் 93% பிரான்சுடன் சேர்ந்திருப்பதற்கு வாக்களித்தனர். ஆனால், அந்த முடிவு நம்பத் தகுந்ததாக இருக்கவில்லை. வாக்கெடுப்பில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகின்றது. அன்றைய வாக்கேடுப்பை தீவின் பூர்வ குடிகளான "கானாக்" இன மக்கள் பெருமளவில் புறக்கணித்தனர்.


தற்போது மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப் படுவதற்கு காரணம், சுதந்திரம் குறித்து பூர்வ குடி மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. சுதந்திரம் கிடைத்தால் நாட்டின் பெயரை "கானாக்" என்று மாற்ற விரும்புகின்றனர்.

இருப்பினும் நியூ கலிடோனியா தனி நாடாவதற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நியூ கலிடோனியா சனத்தொகையில் 37% ஐரோப்பியர்கள். குறிப்பாக பிரெஞ்சுக் குடியேறிகள். அவர்கள் தனி நாடாவதை எதிர்த்து வாக்களிக்கலாம். அது தொடர்ந்தும் பிரெஞ்சு காலனியாக நீடிக்க வேண்டும் என்று விரும்புவதற்கு பொருளாதாரக் காரணங்களும் உள்ளன.

நியூ கலிடோனியாவின் காலனிய அரச நிர்வாக ஊழியர்களாக மட்டுமல்லாது, பிரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களாகவும் வெள்ளையின பிரெஞ்சுக்காரரே உள்ளனர். அவர்களுக்கு பிரான்சில் கிடைக்கும் அதே சம்பளம் தான் அங்கும் கிடைக்கிறது. அந்தக் காசுக்கு ராஜபோக வாழ்க்கை வாழலாம். நியூ கலிடோனியா சுதந்திர நாடானால், அவர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு, பிரான்சுக்கு திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும்.

British explorer Captain James Cook was the first European to sight New Caledonia, on 4 September 1774, during his second voyage.[9] He named it "New Caledonia", as the northeast of the island reminded him of Scotland.[9] The west coast of Grande Terre was approached by Jean-François de Galaup, comte de Lapérouse in 1788, shortly before his disappearance, and the Loyalty Islands were first visited between 1793 and 1796 when Mare, Lifou, Tiga, and Ouvea were mapped by William Raven.[10] The American whaler encountered the island named then Britania, and today known as Mar (Loyalty Is.) in November 1793.[11] From 1796 until 1840, only a few sporadic contacts with the archipelago were recorded.

On 24 September 1853, under orders from Emperor Napoleon III, Admiral Febvrier Despointes took formal possession of New Caledonia. Captain Louis-Marie-François Tardy de Montravel founded Port-de-France (Nouméa) on 25 June 1854.[9] A few dozen free settlers settled on the west coast in the following years.[9] New Caledonia became a penal colony in 1864, and from the 1860s until the end of the transportations in 1897, France sent about 22,000 criminals and political prisoners to New Caledonia. The Bulletin de la Société générale des prisons for 1888 indicates that 10,428 convicts, including 2,329 freed ones, were on the island as of 1 May 1888, by far the largest number of convicts detained in French overseas penitentiaries.[16] The convicts included many Communards, arrested after the failed Paris Commune of 1871, including Henri de Rochefort and Louise Michel.[17] Between 1873 and 1876, 4,200 political prisoners were "relegated" to New Caledonia.[9] Only 40 of them settled in the colony; the rest returned to France after being granted amnesty in 1879 and 1880.[9]

The indigenous population or Kanak people were excluded[by whom?] from the French economy and from mining work, and ultimately confined to reservations.[17] This sparked a violent reaction in 1878, when High Chief Atal of La Foa managed to unite many of the central tribes and launched a guerrilla war that killed 200 Frenchmen and 1,000 Kanaks.[18] A second guerrilla war took place in 1917, with Catholic missionaries like Maurice Leenhardt functioning as witnesses to the events of this war. Leenhardt would pen a number of ethnographic works on the Kanak of New Caledonia. Noel of Tiamou led the 1917 rebellion, which resulted in a number of orphaned children, one of whom was taken into the care of Protestant missionary Alphonse Rouel. This child, Wenceslas Thi, would become the father of Jean-Marie Tjibaou[19

1.Chief "King Jacques" and his Queen

2.Two Kanak warriors posing with penis gourds and spears, around 1880
Image may contain: one or more people

No comments:

Post a Comment