Sunday, 17 November 2019

KEERTHY REDDY ,ACTRESS BORN 1978 NOVEMBER 17




KEERTHY REDDY ,ACTRESS BORN 
1978 NOVEMBER 17





1999ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த படம் நினைவிருக்கும் வரை. இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கீர்த்தி ரெட்டி.




கீர்த்தி ரெட்டி 1978ஆம் ஆண்டு NOVEMBER 17 பெங்களூரில் பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு இன்டீரியர் டிசைனர், அம்மா ஒரு பேஷன் டிசைனர் மேலும், கீர்த்தி ரெட்டியின் தாத்தா டிசைனர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். இப்படி ஒரு பிரபலமான குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை வெங்களூரிலும், கலோரி படிப்பை
அமெரிக்காவிலும் முடித்தார். தனது 18 வயதில் ‘கன்ஷாட்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.அதன்பின்னர் 1998ஆம் ஆண்டு தமிழில் ஜாலி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் இனியவளே, நினைவிருக்கும்வரை ஆகிய தமிழ் படங்களில் நடித்தார் கீர்த்தி. மேலும், தமிழ் அபிஷேக் பச்சனுடன் ஒரு படம் நடித்தார். அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு தனது 26 வயதில் சுமந்த் என்ற தெலுங்கு நடிகை திருமணம் செய்துகொண்டார். சுமந்த்திற்கு நாகார்ஜுனா மாமன் முறையாவர். திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2006ல் சுமந்த்திடம் இருந்து விவாகரத்து பெற்றார் கீர்த்தி.
அதன்பின்னர் அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் தன்னுடைய நண்பரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தை இருக்கிறது

இயக்குனரும் நடிகுருமான எஸ் ஜே சூர்யா அஜித்தை வைத்து எடுத்த படம் வாலி.தனது முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை வைத்து சூப்பர் டுபர் ஹிட்டை நடிகரை எஸ் ஜே சூர்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் அவருக்கு கார் ஒன்றை கூட பரிசலித்தார் என்ற செய்திகளும் உண்டு.

அது மட்டும் இல்லாமல் இன்னும் ஸ்வரஷ்யமான விஷயம் என்ன வென்றால். எஸ் ஜே சூரியா ஒரு கதையை சக்ரவத்தி ப்ரோடுசரிடம் கூறியிருந்தாராம் கதையை கேட்ட சக்ரவர்த்தி ப்ரோடுசரிடம் படத்தை நாம் கண்டிப்பாக செய்வோம் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து இந்த கதை பிடிக்கவில்லை அதனால் அஜித்தை வைத்து இருவேடத்தில் எடுக்க ஒரு கதை ஒன்றை தயார் செய்ய சொல்லியிருக்கிறார். இதனை கேட்டுக்கொண்ட எஸ் ஜே சூர்யா வெறும் 15 நாட்களில் அஜித்திற்கு ஏற்றார் போல் ஒரு கதையை தயார் செய்துள்ளார் அந்த படத்தில் தான் நடிகை ஜோடிக்கவையும் அறிமுகம் செய்தார் எஸ் ஜே சூர்யா. ஆனால் படம் தொடங்கும் போது பெப்சி படைப்பாளிகள் பிரச்சனை, சினிமா ஸ்டிரைக் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஓடிக்கொண்டு இருந்தது அதனால் அவர்கள் ஆதரவோடு படத்தை தொடங்கி முடித்தனர்.

முதலில் ஜோதிகவிற்கு பதிலாக கீர்த்தி ரெட்டி தான் நடிக்கவிருந்தாரம்.ஆனால் ஜோதிகா நடித்த பல கட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாம்.இருப்பினும் இந்த படத்தில் ஜோதிகவிற்கு அந்த படத்தில் இந்த ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது என்று கூறப்படுகிறது.அறிமுக நடிகையாக வெறும் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஜோதிகவிற்கே இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது மிகவும் ஆச்சர்யம் தான்


The Lost Heroine : Keerthi Reddy

Keerthi Reddy is an Indian former film actress. She has acted in Hindi, Tamil, Telugu and Kannada movies.
In 1996,Keerthi Reddy made her first movie debut in a comedy thriller opposite Ali directed by S V Krishna Reddy.In 1998 Reddy portrayed a role in Tholi Prema opposite Pawan Kalyan which is a classical love story in Telugu Film industry.In 2000, Reddy made her Bollywood debut in Tera Jadoo Chal Gayaa opposite Abhishek Bachchan. Her next film Pyaar Ishq Aur Mohabbat featured her as Isha Nair opposite the debutant Arjun Rampal. Her role was of a girl who was loved by three men Gaurav Saxena, Yash Sabarwal and Taj Bharadwaj. The latter two roles were portrayed by Suniel Shetty and Aftab Shivdasani. In 2002, Reddy had a supporting role in Badhaai Ho Badhaai opposite Anil Kapoor and Shilpa Shetty. After a career in Bollywood, she stopped acting in Hindi films.


In 2002, Reddy acted in Super Star, her only Kannada film. In 2004, Reddy acted in the Telugu film Arjun starring Telugu superstar Mahesh Babu, for which she received her only award, a Filmfare Best Supporting Actress Award in Telugu. Keerthi married an actor Sumanth, Nagarjuna Akkineni's nephew and the grandson of ANR in 2004. They divorced in 2006. She later remarried and has a baby boy.

Keerthi Reddy is the heroine who made her debut with the film Toli Prema. She has got an immense fan following with the movie. She later married Sumanth and started a wedding life. Unfortunately, their wedding life lasted only for one year. Keerthy Reddy took divorce with Sumanth and she married once again. Sumanth did not marry again but chose to stay single. Sumanth recently opened up about his wedding relation with Keerthi.“We stayed only less time together. I understood that we can not stay together for a long time. Keerthi is now married and is leading a successful life. She is still maintaining good and friendly relations with me. We talk to each other over the phone and I met her last time when she is here during the funeral of ANR.” said Sumanth.



No comments:

Post a Comment