Friday, 1 November 2019

HINDU RELIGION RESTORED



HINDU RELIGION RESTORED



ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அன்னியர்களின் கொடூரங்களை தாண்டி ஹிந்து மதம் பிழைத்திருப்பது எதானால் என்று அறியாமலேயே நம்மில் பலர் ஹிந்து மதத்தை யாரும் அழிக்க இயலாது என்றும் ஹிந்து மதம் உள்ளவாறே நீடித்திருக்கும் என்றும் நம்புகின்றனர். ஒருவேளை ஹிந்து மதம் தனது தார்மீக பலத்தால் நிலைத்திருக்கும் என்று நம்புகிறார்களோ என்னவோ தெரியவில்லை. 

ஆனால் உண்மையில் ஹிந்து மதம் காப்பாற்றப்பட்டதற்கு காரணம் ஹிந்துக்கள் போரிட்டினர். தங்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு சிறிதும் அஞ்சாமல் போரிட்டனர். இந்தியா அடிமைப்பட்டதாக கருதப்படும் ஆயிரம் ஆண்டு காலமும் போரிட்டுக்கொண்டே இருந்தனர்.

ஆயிரம் ஆண்டு காலம் அன்னிய காட்டுமிராண்டிகளின் கொடூரங்களை கண்டு சிறிதும் அஞ்சாமல் வீரப்போர் புரிந்து நமது மதத்தை காப்பாற்றிய மாவீர புருஷர்களும், அந்த மாவீரர்களையும் விஞ்சும் வண்ணம் சாகச யுத்தங்கள் பல நடத்தி ஹிந்து தர்மத்தை ரட்சித்தருளிய அதி வீரசுந்தரிகள் பலரையும் கொண்டது சனாதன வரலாறு. 

அந்த மாவீரர் வீராங்கனைகள் போரிடாமால் ஹிந்து மதம் அழியாது என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தால் இன்னேரம் ஹிந்து மதம் மண்ணோடு மண் ஆகியிருக்கும். 

ஆனால் அன்னவர்கள் தங்கள் உயிர்பொருள் ஆவி அனைத்தையும் தேசம் காக்க தர்மம் காக்க தியாகம் செய்து வீரப்போரிட்டு மாண்டனர். அன்னியர் கையில் சிக்கி சித்ரவதை செய்யப்பட்டு சிதைக்கப்பட்டனர். ஆனாலும் ஹிந்து மதாபிமானம் தூண்ட எதிரிகள் மீது தொடர்ந்து கொடூர போர்களை நடத்தினர். 


அத்தனை கொடூரங்களை நேரில் பார்த்தும் தங்கள் உயிரை துச்சமாக மதித்து அடுத்த தலைமுறைகளும் குன்றாத வீரத்துடன் முகலாய காட்டுமிராண்டிகளை எதிர்த்து போரிட்டனர். நமது மதத்தை காத்தனர். 

சத்ரபதி சிவாஜி மகராஜர் சனாதன தர்மத்தை காக்கவந்த ஆதர்ஷ புருஷர் என்பதை உலகம் அறியும். மகராஜருக்குப் பின் அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சம்பாஜி அவுரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு கண்டதுண்டமாக வெட்டப்பட்டு காக்கைகளுக்கு உணவாகப்போடப்பட்டார்.

அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் ராஜாராம் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார். 

அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத்தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஹிந்து ராஜ்யம். 

டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா சுல்தான்கள் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர். தங்களுக்கு சகாயம் செய்த அல்லாவுக்கு சிறப்பு துதிகள் செய்தனர்.  அரசவைக் கவிஞர்கள் அல்லாவை புகழ்ந்து கவிதை பாடி சிறப்பு பரிசுகளை அள்ளினர்.

ராஜாராம் இறந்த மூன்றாவது நாள் உடனே சரணடையும்படி மராட்டா தலைவர்களுக்கு சுல்தான்கள் ஆணையிட்டனர். 

சிவாஜி மகாராஜர் தனது வீரத்தாலும் மதியூகத்தாலும் ஸ்தாபித்த ஹிந்து ராஜ்யம் விகிர்த்துப்போய் நின்றது. அப்படி சரணடைய நேர்ந்தால் அத்தனை ஹிந்து கோவில்களும் இடிக்கப்படும். அர்ச்சாவதார திருமேனிகள் அனைத்தும் இடிக்கப்படும் என நெஞ்சம் பதைத்து நின்றனர் ஹிந்துக்கள்.

அப்போது குறுகிய எல்லைக்குள் தங்கள் ராஜ்யங்களை நிறுவிக்கொண்டு கண்ணில் பட்ட ஹிந்துக்களை சாறாகப்பிழிந்து (ஷிஸியா வரி) சுக ஜீவனம் செய்து வந்த சில எச்சிக்கலை துலுக்க  ராஜாக்கள் மராட்டாக்களோடு கூட்டணி வைக்க தூது அனுப்பினார்கள். 

அப்போது இருந்த சில ஹிந்து தலைவர்கள் அந்த எச்சிக்கலை ஆதரவை ஏற்பது சரியென்றனர்.

ராஜாராம் இறந்து ஆறாவது நாளில் அனைத்து காரியமும் நடைபெற வேண்டுமெனவும் ஏழாவது நாள் அரசவை கூடி புதிய ராஜாவை அரியணையேற்ற வேண்டும் என 19 வயதில் கைம்பெண்ணான ராஜாராமின் மனைவி தாராபாய் வேண்டுகோள் கலந்த ஆணை விடுத்தார். 

அவர்  சுல்தான்களுக்கு பயந்து போய் ஈம  காரியங்களை சீக்கிரம் முடித்துவிட்டு தனது பத்து மாத குழந்தையுடன் தப்பியோட உத்தேசித்திருப்பதாக உளவு தகவல்கள் சுல்தான்களுக்கு வந்தது. சுல்தான்கள் சிவாஜி மகாராஜர் அரும்பாடுபட்டு ஸ்தாபித்த ஹிந்து சாம்ராஜ்யத்தின் கதியை எண்ணி எக்காளமிட்டனர்.

ஏழாவது நாள் ராஜ சபை கூடியது பிரதான மந்திரி தலைமையில் ராஜ்யத்திற்கு பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம் என அறிவிக்கப்பட்டது. முகலாய கொடூரங்களை நேரில் அனுபவித்திருந்த  தலைகள் கவிழ்ந்தன. 

பிரதான மந்திரி நிலைமையை எதிர்கொள்ள சபையோரின் ஆலோசனையை வேண்டினார். முக்கால்வாசிப்பேர் பீஜப்பூருடன் சமாதானமாப்போகலாம் என்றனர். பலர் அவுரங்கசீப்புக்கு தூது அனுப்பலாம் என்றனர். 

ஆக மொத்தத்தில் எல்லாம் முன்னைவிட குழப்பமாக இருந்தது. மதியம் பன்னிரண்டு மணிக்கு தாராபய் அரசவைக்கு வரவதாக முன்னறிவி க்கப்பட்டது. அரசவையில் ஒரு விதமான அமைதி நிலவியது.  தாராபாயும் தாதிகள் புடைசூள வந்தார். அரசவை அதிர்ந்தது. விதைவை க்கான எந்த அறிகுறியும் இன்றி சர்வ அலங்கார பூஜிதையாக பட்டாடை அணிந்து தங்க வைர ஆபரணகள் சூடி உடை வாளுடன் நிமிர்ந்த நடை யுடன் அரசவையை ஊடுருவும் பார்வையுடன் கம்பீரமாக வந்து அரியணையில் அமர்ந்தார். 

அவையோரின் ஆலோசனை முடிவு என்னவென தலைமை அமைச்சரை கேட்டார். ராணியின் ஒரு கைம்பெண்ணுக்கான விதிகளை மீறி பரிபூரண ஆடைஅலங்காரத்துடன் அரசவைக்கு வந்தது மல்லாமல் தான் ஒரு விதவை என்பதையும் மறந்து அரியணையில் அமர்ந்ததை பார்த்ததால் அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர் இன்னும் தெளிவு பிறக்கவில்லை என கூறினார். அனைவரது நடவடிக்கையிலும் சிறு பெண தானே என்கிற அலட்சியம் இருந்தது. ஆனால் ராணியின் தீர்க்கமான முகம் அவர்களுக்கு ஒருவித தயக்கத்தை கொடுத்தது. 

கம்பீரமாக எழுந்து நின்ற ராணி சைகை காட்ட ஒரு தாதி ராணியின் பத்து மாத குழந்தையை கொண்டு வந்து ராணியிடம் கொடுத்தாள். அந்த குழந்தையை ராஜாவாக அறிவித்த ராணி ரஜ்ஜியத்தையும் ராணுவத்தையும் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்தார்.  

குழப்பமான ராஜ சபையில் சிலர் முனக ஆரம்பித்தனர். ராணி புருவத்தை உயர்த்த அவர்களோடு சமாதானம் இவர்களோடு சமாதானம் என ஆளாளுக்கு இழுத்தனர். ராணி அவர்களை ஒருவித பரிதாபத்துடன் பார்த்துவிட்டு சமாதனத்திற்கு முயன்ற சம்பாஜி ராஜாவின் கதியை நினைவு படுத்தி சமாதன முயற்சிகளை புறக்கணித்தார். 

ஒரு வயதான தளபதி எழுந்து முகலாய குறுநில மன்னர்கள் சமாதானம் வேண்டி தூது அனுப்பியுள்ளதை நினைவுபடுத்தினார். நிமிர்ந்து பார்த்த ராணி நமது வாட்களுக்கு முதல் பலி அவர்கள் தான் என்று கூற அரசவை மீண்டும் அதிர்ந்தது. அவர்கள் குறுகிய பகுதிகளை ஆண்டாலும் அவர்கள் இடத்தில் போய் அவர்களை தாக்குவது புவியல் ரீதியாக ஆபத்து என  கூறினர். பலரும் அதை ஆமோதித்தனர். 


ராணியின் அடுத்த உத்தரவு அவர்களை மேலும் அதிரவைத்தது. இன்னும் மூன்று நாழிகளையில் படைகள் நகரும் என்றும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்தார். அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து பாய்ந்தோடிய மராட்டா குதிரைப்படை யாரும் எதிர்பாரதா நேரத்தில் அந்த குறுநில படைகள் மீது பாய்ந்தது. என்ன நடக்கிறது என அவர்கள் அனுமானிக்கும் முன் வெட்டிச்சாய்க்கப்பட்டனர்.   ராணுவ கூடங்கள் மீது நெருப்பு அஸ்திரங்கள் வீசப்பட்டு பற்றி எரிந்தன. வாயில் புல்லைக்கடித்துக் கொண்டு சரணடைந்தவர்களும் கூட வெட்டித்தள்ளப்பட்டனர். 

மராட்டா படை முழு வெற்றியுடன் ராஜ கைதிகள் அனைவரையும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு பெண்கள் குழந்தைகள் என அனைவரையும் வெட்டித்தள்ளியது.  ராணி கடந்த காலத்தில் ஹிந்து மன்னர்கள் நடத்திய தர்மயுத்தம் என்கிற முட்டாள்தனத்தையெல்லாம் செய்துகொண்டிருக்கவில்லை. எதிரிகளை எதிர்களாகவே பார்க்கும் நல்லறிவுடன் சாகச யுத்தங்களை நடத்தினார்.  எதிரிகள் மீது கொடூரத்தாக்குதல்களை தொடுத்தார்.  ராணியின் குதிரைப் படைகள் பாய்ந்தோடிய இடங்களிலெல்லாம் எதிரிகளின் ரத்த ஆறு  ஓடியது.  

அடுத்து மாராட்டா ராஜியத்தில்  ஏற்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி கலகம் விளைவித்த  கல்யாண் பிவாண்டி கோட்டையை ஆண்ட பாஜிராவ் கோர்பதே என்கிற  துரோகியை தண்டிக்க  கல்யாண் பிவாண்டி கோட்டை மீது பாய்ந்தது ராணியின் படை பல சாகசங்களை கையாண்டு முகலாயர்களாலேயே தகர்க்க இயலாத கோட்டை கதவை பெயர்த்து துரோகிகளை கொன்றொழித்து ருத்தர தாண்டவமாடினார் ராணி. அதுவரை அவரை இளகாரமாக பார்த்த படைத்தலைவர்கள் அச்சத்துடன் அவரை பார்த்தனர். 

அதன்பிறகு ராணியின் படைகள் தொடர்ந்து நான்கு திசைகளிலும் எதிரிகள் மீது பாய்ந்தது. ஏளனமாக சிரித்த சுல்தான்கள் அல்லா ஏன் இப்படி ஒரு பெட்டை சைத்தானை படைத்தான் என அறிஞர்களுடன் ஆராய்ச்சி செய்தனர்.  ராணியை கைது செய்து தனது அந்தப்புரத்தில் சேர்க்கும் நோக்கத்துடன் முகலாய மன்னர்களால் அனுப்பபட்ட முகலாய படைகள் எல்லாம் மராட்டாக்களின் வாளுக்கு இறையாகின.   

மராட்டா ராணுவத்தில் துரோகம் செய்ய நினைப்பவன் யாரும் கிடையாது. ராணுவத்தினர் சிறு தவறு செய்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.  தீரச்செயல் செய்தவர்கள் பாராட்டப்பட்டனர். கைகால்களை இழந்த வீரர்களுக்கு சகல வசதியும் செய்துகொடுக்கப்பட்டது. 

ராணி தனக்கென எந்த சிறப்பு சலுகை அல்லது வசதி செய்து கொள்ளவில்லை.  ராணுவ உடை அணிந்து ஆயுதங்கள் பூண்டு எப்பொழுதும் போர்க்கோலத்திலேயே இருந்தார். மற்ற ராணுவ வீரர்கள் உண்ணும் உணவையே உண்டார். உறங்குவதற்கு தனி கூடாரம் கூட வைத்துக்கொள்ளாமல் மற்ற ராணுவ வீரர்களைபோலவே மைதானத்தில் உறங்கினார். தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத  இளம் தாயான அவர் தனது மார்பில் சுரக்கும் தாய்ப்பாலை பீய்ச்சி மருத்துவ பயன்பாட்டுக்காக மருத்துவர்களிடம் கொடுப்பாராம்.  அடிபட்டுகிடக்கும் ராணுவ வீரர்களை ஒருநாளும் அனாதையாக விடமாட்டாராம். மிகவும் மோசமாக காயம்பட்டு உயிர் பிரியும் தருவாயில் இருக்கும் ராணுவ வீரர்களை கண்டால் அவர்களது தலையை உயிர் பிரியும்வரை தனது மடியில் வைத்து அணைத்துக்கொள்வாராம். 

 கண்டிப்பும் கருணையும்  ஒருங்கே படைத்த அவரை தங்களது தாயாகவே ராணுவ வீரர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.  அவரது படையில் சேர்வதே பெரும் பாக்கியம் என கருதிய இளைஞர்கள் அணியணியாக வந்தனர். படை வளர்ந்து கொண்டே இருந்தது. அதுவரை பல நூற்றாண்டுகள் ஹிந்துகள் மீது கொடூரங்களை இழைத்துவந்த முகலாயர்கள் மீது ராணியின் ராணுவம்  ஓயாது போர்தொடுத்தது. ஹிந்து கோவில்களை கேந்திரமுக்கியத்துவம் மிக்க கோட்டைகளை காப்பது போல் காத்தார் ராணி. வேதியர்கள் உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு கோவில் காரியங்களும் வைதீக காரியங்களும் செவ்வனே நடக்க ஆவன செய்தார் ராணி. வேத பாடசாலைகளுக்கு ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஹிந்து மதத்திற்கு விரோதமாக பேசினால் அவனது தலை துண்டிக்கப்பட்டது.

அப்போது நோய் வாய்ப்பட்டிருந்த பீஜப்பூரின மன்னன் அடில்ஷாவின் ராணி பேகம் அசாத்திய திறமையுடன் ஆட்சியை நடத்தி வந்தாள். அவள்தான் சிவாஜி மகராஜரை அழிக்க அப்சல்கான் என்கிற காட்டுமிராண்டியை பெரும்படையுடன் அனுப்பியவள். சிவாஜி மகராஜர் அசாத்திய சாகச திறமையுடன் அவனை எதிர்கொண்டு புலிநகத்தால் அவனது வஞ்சக குடலை உறுவிகொன்று அவனது பெறும்படையை சுற்றிவளைத்து கொன்றதால் அவளது திட்டம் பெரும் தோல்வியடைந்து நடுங்கிகொண்டிருந்தாள்.  ஆனால் மராட்டிய ராஜகுடும்ப நிகழ்வுகள் அவளுக்கு சாதகமாக அமைய மராட்டக்களை பழிதீர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். அனாலும் நமது ராணியின் எழுச்சி அவளை கொஞ்சம் யோசிக்க வைத்தது. தந்திர ஓநயான அவள் ராணி மற்ற சுல்தான்களுடன் போரிட்டு ஓயட்டும் சமயம் பார்த்து சுலபமாக ராணியை தோற்கடிக்கலாம் என காத்திருந்தாள். ஆனால் நமது மதியூக ராணி பீஜப்பூர் மீது படையெடுக்க ஆவன செய்வது போல நடித்துக்கொண்டே எதிர்பார்க்காத அதி சாகசத்துடன் கொடூரத்துக்கு பெயர்போன கோல்கொண்டா, பாமினி, அஹமத் நகர் சுல்தான்களை தீடீரென்று தாக்கி  பூண்டோடு அழித்தார். 

அடுத்து அவுரங்கசீப் கைப்பற்றிய தனது கோட்டைகளை தாக்கி மீட்கப்போவதாக அறிவித்தார். உளவாளிகள் தீவிரமாக மராட்டியத்தின் வடபகுதியில் செயல்பட்டனர்.  அதே போல ரஜ்கர், புரந்தர், கிங்காட் கோட்டைகளிருந்த மராட்டா படைகள் வடக்கு நோக்கி நகர்ந்தன. ஆனால் அவை பாதியில் குழுக்களாக பிரிந்து மலைகாடுகளில் மறைந்து தெற்கு நோக்கி பயணித்து சந்திரபாக நதிக்கரையில் இன்றைய பண்டரீபுரத்திற்கு அருகில் ஒன்றுகூடி பீஜப்பூர் மீது எமகிங்கரர்களைப்போல பாய்ந்தனர். ஜெய் சம்போ மகாதேவ் என்கிற பேரிரைச்சல் விண்ணை முட்டியது. கொடூரங்களுக்கு பெயர்போன ஈவு இரக்கமற்ற பிஜப்பூர் முகலாய காட்டுமிராண்டிகளின் படைகள் ஆங்காங்கே சுற்றிவளைக்கப்பட்டு வெட்டிச்சாய்க்கப்பட்டனர். அவர்களது அல்லாகோ அக்பர் கூச்சல் அவர்களுக்கே கேட்கவில்லை. 

அதுவரை அப்பாவி ஹிந்துக்களை கொன்றே பழக்கப்பட்ட துலக்கர்கள் மராட்டாக்களின் வாளுக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் இறையாகினர். பீஜப்பூரின் தொண்ணூறு சதவிகித தாக்குதல் படைகளை அழித்த ராணி ஒரு குறுகிய எல்லைக்குள் ஒடுங்கிய பீஜப்பூரின் தற்காப்பு படைகளை அழிக்க முயன்றால் தனது படைகளுக்கு உயிர் சேதம் அதிகம் ஏற்படும் என்று கருதி நாடு திரும்பினார். 

அப்பொழுது இந்திய வரலாறு மிகப்பெரிய மாறுதல்களுக்கு உள்ளாகிக்கொண்டிருந்தது. கொங்கன் கடற்கரையில் அமைந்திருந்த ராஜபுரி என்கிற நகரத்தில் அமைந்திருந்த வெள்ளையர்களின் வியாபார மற்றும் ஆயுத தொழிற்கூடங்கள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்திருந்தன. பாரத தேசமெங்கும் வெள்ளையர்கள் உலவ ஆரம்பித்திருந்தனர். இது குறித்து சிந்தித்து முடிவெடுக்க இயலாத வண்ணம் டெல்லி படைகள் ராணிக்கு தொல்லை கொடுத்தன. ராணி தனது முழுப்பலத்தையும் திரட்டிக்கொண்டு டெல்லி படைகளை தாக்கினார். தப்பியோடிய அவுரங்கசீப்பின் படைகளை நர்மதை நதிவரை துரத்தி சென்றார். ராணியின் படையிலிருந்த சந்தோஷ்ராவ் தேஷ்முக் என்கிற இளைஞன் நர்மதை நதியையும் தாண்டி துலக்கர்களுக்கு பயம் காட்டிவிட்டு வந்தான். 

நிலைமைகளை அவதானிக்கும் முன் அவுரங்கசீப் மராட்டக்களை வெல்லவேண்டும் என்கிற தனது ஆசை நிறைவேராமலேயே அல்லாவிடம் போய் சேர்ந்தான்.  ஆனால் நமது துரதிஷ்டம் ராணிக்கு எதிராக பங்காளிப் பகை வளர்க்கப்பட்டு ராணியின் செயல் பாடுகளை முடக்கப்பட்டது. 

தனது பத்தொன்பது வயதில் கையிலெடுத்த வாளை முப்பத்தாறு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உறையில் போட்டார். அப்பொழுது தரைமேல் ஒரு சுல்தானிய அரசுகூட முழுவதுமாக இல்லாமல் போயிருந்தன.  தனது சாகச யுத்த திறமையாலும் தேர்ந்த மதியால் துருக்கர்களின் எழுநூறு – எட்டுநூறு ஆண்டு கால ஆட்சியை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவந்திருந்தார் ராணி. அவர் தனக்கு ஆதரவு வேண்டி யாரையும் யாசிக்கவில்லை. நத்திகொண்டிருக்கவில்லை. மாறாக கடவுள் மீதும் தர்மத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வீரத்துடன் எதிரிகளை எதிர்த்தார். 

அவரைப்பற்றி ஜாதுநாத் ஜவகர் என்கிற வரலாற்று பேராசிரியர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். 

சிவாஜி மகராஜர் ஹிந்துக்களை காக்க தனது இறுதி மூச்சுவரை நிம்மதியாக தூங்கியதில்லை. ஆனால் இந்த ராணி இஸ்லாமியர்களை ஒருநாளும் நிம்மதியாக தூங்கவிட்டதில்லை என்கிறார். 

இவ்வாறான மாவீரர் வீராங்கனைகள் தங்கள் சுக துக்கங்களை புறந்தள்ளி  அன்னிய மதவெறியர்களுடன் தொடர்ந்து போரிட்டு காத்த சனாதான தர்மத்தை காக்க நாம் பிரயத்னப்பாடமல் போனால் நமது மத அழிவது திண்ணம். உன்னதமான சனாதன தர்மத்தை கண்டவர்களும் ஏசுவதையும் அவமானப்படுத்துவதையும் பொருத்துக்கொண்டு அமைதியாக இருப்பது அல்லது அவர்களை எதிர்க்காமல் இருப்பது அழிவுக்கு நாமே கட்டியம் கூறும் செயல் ஆகிவிடும். 

நமது தேசமெங்கும் பரவியுள்ள விஷ ஜந்துக்களான நமது எதிரிகளையும் அவர்களது சதியையும் கண்டுகொள்ளாமல் இருந்தோமானால் நமது மதம் அழிவது வெகுதூரத்தில் இல்லை என்பதே உலக வரலாறு காட்டும் திண்ணம்.  

நான் எனக்கென்ற எந்த சுயநலத்தையும் நாடவில்லை. எனது பிரயத்னம் அனைத்தும் நமது மதம் அழியக்கூடாது என்பதே. ஆகவே உண்மைக்கு கண்விழிப்போம். தர்மத்தை காப்போம்.



The Forgotten Story of Rani Tarabai, The Indomitable Warrior Queen of the Marathas
A woman of unflagging courage and spirit, Rani Tarabai Bhonsle of the Marathas left an indelible mark on Indian history. Yet few know her incredible story.

SANCHARI PAL
DECEMBER 5, 2017
HISTORY MAHARASHTRA WOMEN
Listen to our new podcast

At Kolhapur’s central square stands the beautiful statue of warrior queen astride a horse. One of the grittiest characters in Indian history, this woman was also called the ‘rainha dos Marathas’ or the ‘Queen of the Marathas’ by the Portuguese. She is Rani Tarabai Bhonsle, the brave daughter-in-law of Chhatrapati Shivaji and one of India’s greatest medieval monarchs.

Among the few women in history to save a kingdom by sheer force and willpower, Rani Tarabai’s unflagging courage and indomitable spirit are at par with the legendary Rani Laxmi Bai of Jhansi, Rani Rudramma Devi of Warangal and Rani Abbakka Chowta of Ullal. Yet, little is written about this warrior queen or her incredible story.

Here’s the untold tale of how Rani Tarabai etched her mark in the annals of history.


Photo Source

Born in 1675, Tarabai was the daughter of Hambir Rao Mohite, the famed Sar Senapati (commander-in-chief) of Shivaji’s Maratha army.  Fiercely independent as a young girl, she was well-trained in sword fighting, archery, cavalry, military strategy, diplomacy and all other subjects of statecraft.

A woman who witnessed the rise and fall of the Marathas, Tarabai was just eight-years-old when she was married to Shivaji’s younger son Rajaram. This was an era when the Mughals and the Marathas were constantly at war for control over the Deccan.

In 1674, Shivaji had been crowned the ruler of the independent Maratha kingdom established by him. Under his able leadership, the empire quickly became a key political force in India at the height of Mughal power.

However, the legendary leader passed away in 1680, with the years after his death seeing the Marathas pass through their toughest time.

Shivaji
Photo Source

The year 1689 saw the eldest son of Shivaji and his first wife Saibai, Sambhaji (who had led the Marathas for nearly a decade) being captured and put to death after Raigad fort fell to a Mughal army of over fifteen thousand. His wife, Yesubai and son, Shahu, were captured and taken to the Mughal court as hostages.

During the same battle, the new Maratha king — Rajaram (Shivaji’s second son and Tarabai’s husband — managed to escape from Raigad using a disguise. He eventually made his way to the Gingee fort (in present-day Tamil Nadu), before setting up court at Satara. However, in yet another blow to the Marathas, he passed away due to lung disease in 1700 after an extremely short reign.

A month after his sudden death, Tarabai took over the reins of the Maratha kingdom as regent (for her 4-year-old son, Shivaji II). Realizing the urgent need for strategic and stable leadership if the Marathas were to stop the Mughal onslaught (led by Aurangzeb himself), the 25-year-old widow also took command of the Maratha army.

When the Mughal army heard this news, they were delighted by the prospect of an easy end to the Maratha menace, assuming that a woman and an infant would not provide much resistance. They would soon learn otherwise.

The Mughal Army
Photo Source

Though grief-stricken by the loss of her husband, Tarabai did not waste time on tears. Instead, she threw herself into organizing a well-planned and vigorous opposition to Aurangzeb. In fact, in his book, A Social History of the Deccan, historian Richard Eaton quotes the following lines by Khafi Khan (court chronicler of the Mughals and the author of Muntkhab al-Lubab):

[The Mughals felt] that it would not be difficult to overcome two young children and a helpless woman. They thought their enemy weak, contemptible and helpless; but Tara Bai, as the wife of Ram Raja [i.e. Rajaram] was called, showed great powers of command and government, and from day to day the war spread and the power of the Mahrattas increased.

An intelligent woman, Tarabai had earned a reputation during her husband’s lifetime for her knowledge of civil, diplomatic and military matters. She used this knowledge to lead from the front —travelling between forts, forging crucial partnerships, mobilizing resources and men.

A skilled cavalry warrior, she also motivated her commanders and soldiers by personally leading aggressive attacks on the enemy.

In his memoirs, Bhimsen (an officer in the Mughal army) mentions that Tarabai “was a stronger ruler than her husband” and that Tarabai “became all in all and regulated things so well that not a single Maratha leader acted without her order”.

Rani Tarabai
Photo Source

One of Tarabai’s greatest strengths was that she never stopped learning, even if it was from the enemy. She mastered Aurangzeb’s particular technique of bribing commanders on the enemy side. Also, following the same techniques used by the imperial army, Tarabai and her commanders began penetrating the long-held territories of the Mughal empire (as far north as Malwa and Gujarat) and appointing their own revenue collectors (kamaishdars).



Thus, even when her forts of her own fell into Aurangzeb’s hands, Tarabai always had control of resources from her permanent collection centres in Mughal domain!

In her seven-year period as regent, Tarabai single-handedly directed the Maratha resistance against the massive army of Aurangzeb, then the mightiest ruler in the world. As Mughal chronicler Khafi Khan wrote:

“She won the hearts of her officers, and for all the struggles and schemes, the campaigns and sieges of Aurangzeb up to the end of his reign, the power of the Mahrattas increased day by day.”

An indomitable warrior queen who was deeply devoted to her kingdom, Tarabai didn’t just prevent the Maratha Confederacy from disintegrating when it was at its lowest ebb, she played a crucial role in it rise to national power (by 1760, the Marathas de facto controlled almost all of India).

Under her rule, the Maratha army established their rule over Southern Karnataka and plundered several rich towns of the country’s western coast (such as Burhanpur, Surat and Broach).

The Maratha cavalry
Photo Source

In the midst of repeated failures in quelling the Maratha resistance, an ageing Aurangzeb died on March 2, 1707. Facing a power vacuum at the top, the Mughals craftily released Shahu (Sambhaji’s son and Tarabai’s nephew) to divide the Maratha leadership by sending a new claimant to the throne.

The idea succeeded when Shahu challenged Tarabai and Shivaji II for leadership of the Maratha Confederacy. Tarabai refused, fearing the impact Shahu’s Mughal upbringing may have on his reign. This dispute quickly transformed into a battle.

However, given Shahu’s legal claim to the throne, chieftain sent by Tarabai to fight him started defecting to the other side. And finally in 1708, with the support of Peshwa Balaji Vishwanath’s diplomacy and the new Mughal emperor’s resources, he succeeded.

Shahu I was crowned the Maratha ruler at Satara and Tarabai was sidelined.


Photo Source

Not one to give up easily, Tarabai established a rival court in Kolhapur the next year but was deposed after Shahu and Rajasabai (Rajaram’s second wife) joined forces to put Rajasabai’s son — Sambhaji II — on the Kolhapur throne. Tarabai and her son Shivaji were thrown into prison, where she spent 16 years and her son eventually died.

However, later Sambhaji turned hostile, forcing Shahu  to switch sides. Finally freeing her from the prison, Shahu invited Tarabai to stay in the Satara palace, albeit under house arrest. But the former queen’s role in Maratha polity was not over,

At the age of 73, Tarabai stepped out of the shadows after Shahu fell seriously ill, with no direct descendants of Shivaji to appoint as his heir.  She revealed that she had concealed her the existence of her grandson Ramraja after her son’s death, fearing his assassination by Rajasabai and Sambhaji II, and that he was now 22 years old—a Maratha prince waiting for his destiny.


A portrait of Shahu I
Photo Source

So Shahu adopted Ramraja his heir before he died in 1749. With Tarabai’s help, the young prince ascended the Maratha throne. However, later when he became close to the powerful Peshwa, Nana Sahib, and refused to accede to her wishes, Tarabai denounced him as her grandson.

Nonetheless, Tin 1752, Tarabai had to settle for a pact that acknowledged Nana Sahib’s authority in return for the freedom to settle “into her life’s final role – that of a powerful quasi-sovereign dowager”. As mentioned by Eaton in his book,

“At Satara, she maintained a regular court and conducted business of state, issuing orders, conferring grants, and receiving Maratha sardars, while the Peshwa at least publicly acquiesced to her will or sought her advice…

…In 1752 she ordered a Maratha chief to supply fodder for the cavalry horses at specified rates. The same year, the superintendent of Pratapgarh fort asked her to have some roofs in a temple compound re-thatched. And the next year, we find her settling a divorce case involving her Muslim maid.”

Tarabai breathed her last at the age of 86 in 1761, a few months after Ahmad Shah Abdali decimated the Maratha Army at the 3rd battle of Panipat. Had the indomitable queen not taken charge in 1701, it is quite likely that the Marathas would have had to face a similar defeat much earlier and the history of India would have been very different.

Also Read: The Forgotten Story of Rani Abbakka Chowta, the Fearless Warrior Queen of Tulu Nadu

























No comments:

Post a Comment