RAMA PRABHA ,COMEDY ACTRESS
BORN 1945 OCTOBER 5
ரமாபிரபா (தெலுங்கு: రమాప్రభ; பிறப்பு 5 அக்டோபர் 1945) பெரும்பாலும் தெலுங்குத் திரையுலகில் பங்களித்துவரும் திரைப்பட நடிகை. தெலுங்குத் திரையுலகில் 1970, 1980 களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார் .[1] ஆரம்ப வாழ்கை 1962 ஆம் ஆண்டு அறவை ராமுடு என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.[சான்று தேவை] அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். சிவாஜி எம். ஜி. ஆர் ரஜனிகாந்த் கமலஹாசன் நாகேஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் ஒரு குணசித்திர நடிகையாக இப்போதும் நடித்து வருகின்றார்.
ரமாபிரபா-பிறப்பு-5.5.1947-வயது-66-பிரபல நகைச்சுவை நடிகை. நவாப் நாற்காலி, கண்ணன் என் காதலன், 47 நாட்கள், அவசரக்கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா, இருளும் ஒளியும், எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா போன்ற தமிழ்ப் படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு மொழிகளில் 1400-க்கும் மேலான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் நடிகர் சரத்பாபு.சில வருடங்களுக்கு முன் அவரை விவாகரத்து செய்துவிட்டார். தெலுங்கில் ராஜா பாபு என்ற பிரபல நகைச்சுவை நடிகருடன் ஏராளமான படங்களில் நடித்தவர் ரமா பிரபா மட்டுமே.
இவர் நடித்த மேலும் சில படங்கள்:
திருமலை தென்குமரி [1970], குழந்தை உள்ளம் [1969], தந்துவிட்டேன் என்னை [1991]
No comments:
Post a Comment