S.P.B.SARAN, ACTOR,SINGER,
BORN 1972 JANUARY 7
எஸ். பி. பி. சரண் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் திரைப்பட நடிகராகவும் திரைப்பட பின்னணிப் பாடகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்குபவர். 2007ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற தமிழ்த் திரைப்படத்தை தயாரித்துள்ளார். 2008ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் சரோஜாவில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.[2
பாடகராக[மூலத்தைத் தொகு]
சரணின் புகழ்பெற்ற பாடல்கள்:
அலைபாயுதே படத்தில் "நகிலா நகிலா",
வர்ஷம் என்ற படத்தில் "மெல்லாக" ,
மழையில் "ஐ லவ் யூ ஷைலஜா",
ஜில்லுனு ஒரு காதல் படத்தில் "மாஜா மாஜா",
எனக்கு 20 உனக்கு 18 படத்தில் "ஒரு நண்பன் இருந்தால்",
வாரணம் ஆயிரம் படத்தில் "ஓ சாந்தி".
வாழ்த்துக்கள் படத்தில் உன்மேல ஆசப்பட்டு
தயாரிப்பாளராக[மூலத்தைத் தொகு]
ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | இயக்குனர் | குறிப்புகள் |
2003 | உன்னைச் சரணடைந்தேன் | எஸ். பி. பி. சரண், வெங்கட் பிரபு | சமுத்திரக்கனி | |
2005 | மழை | ஜெயம் ரவி, சிரேயா சரன் | எஸ். ராஜ்குமார் | |
2007 | சென்னை 600028 | ஜெய், நிதின் சத்யா, சிவா, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி | வெங்கட் பிரபு | |
2008 | குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் | ராமகிருஷ்ணன், தர்ஷனா | ராஜ்மோகன் | |
2009 | நாணயம் | பிரசன்னா, சிபிராஜ் | சக்தி | |
2010 | ஆரண்ய காண்டம் | ஜாக்கி சராஃப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் | குமாரராஜா | |
2014 | திருடன் போலீஸ் | அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் | கார்த்திக் ராஜூ | |
2015 | மூணே மூணு வார்த்தை | அர்ஜுன் சிதம்பரம், வெங்கடேஷ் ஹரிநாதன், அதிதி செங்கப்பா, ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம், லட்சுமி , கே. பாக்யராஜ் | மதுமிதா | |
2016 | சென்னை 600028 II | ஜெய், நிதின் சத்யா, சிவா, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி | வெங்கட் பிரபு |
நடிகராக[மூலத்தைத் தொகு]
ஆண்டு | திரைப்படம் | வேடம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | ஹுடுகிகாகி | கன்னடம் | ||
2003 | உன்னை சரணடைந்தேன் | தமிழ் | ||
2004 | நாலோ | தெலுங்கு | ||
2007 | ஞாபகம் வருதே | தமிழ் | ||
2008 | சரோஜா | ஜகபதிபாபு | தமிழ் | |
2010 | வா குவார்ட்டர் கட்டிங் | மார்த்தாண்டன் | தமிழ் | |
2010 | துரோகி | வெங்கட் | தமிழ் | |
2014 | வானவராயன் வல்லவராயன் | தமிழ் | ||
2016 | ருக்குமணி வண்டி வருது | தமிழ் | படபிடிப்பில் | |
விழித்திரு | தமிழ் | படபிடிப்பில் |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[மூலத்தைத் தொகு]
ஆண்டு | நிகழ்ச்சி | தொலைக்காட்சி | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2001 | ஊஞ்சல் | விஜய் தொலைக்காட்சி | தமிழ் | |
2002-2005 | அண்ணாமலை | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
அக்கா செல்லெலு | தெலுங்கு | |||
2014 | நெஞ்சத்தைக் கிள்ளாதே | ஜீ தமிழ் | தமிழ் | முரளி கதாப்பாத்திரம் |
2015 | சூப்பர் சிங்கர்-பகுதி 5 | விஜய் தொலைக்காட்சி | தமிழ் | நடுவர் |
No comments:
Post a Comment