KING FISHER CALENDAR 2018
#KingfisherCalendar2018
கடன் பிரச்சனை, நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை வெளிநாட்டுக்குப் பிரிமாற்றம், நிறுவன பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியது, சிபிஐ வழக்கு, தான் துவங்கி நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றம், நாடு கடத்த முயற்சி, தினசரி நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படிப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு மனுஷன் எப்படி இருப்பான். சாதாரண மனிதனாக இருந்தால் பைத்தியம் பிடிக்கும் அளவிற்குச் செல்வார்கள், ஆனால் விஜய் மல்லாயா வேற லெவல் என்ற சொல்ல வேண்டும். இன்றும் தனக்கென இருக்கும் ஸ்டைலில் சொகுசு வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்
விஜய் மல்லையா. இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா என்று கேட்கும் அளவிற்கு ஒரு செயலை செய்துள்ளார் மல்லையா.
கிங்பிஷர் பிராண்டு
விஜய் மல்லையாவின் வெற்றி பிராண்டான கிங்பிஷர் பெயரில் கிங்பிஷர் பீர், கிங்பிஷர் ஏர்லையன்ஸ் (மூடப்பட்ட நிறுவனம்), கிங்பிஷர் காலண்டர் ஆகியவை உண்டு. இதில் கிங்பிஷர் காலாண்டரை ஒவ்வொரு வருடமும் பல்வேறு மாடல்களை வைத்து ஆடம்பரமான முறையில், கவர்ச்சியாகப் போட்டஷூட் செய்து அந்த வருடத்திற்கான காலண்டர் வெளியிடப்படும்.
அந்த வகையில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் 2018ஆம் ஆண்டுக்கான காலாண்டரை வெளியிட்டுள்ளது கிங்பிஷர் நிறுவனம்
தடையில்லை..
விஜய் மல்லையா கடன் நெருக்கடியால் நாட்டை விட்டு ஓடிய பின்னர்க் கிங்பிஷர் நிறுவனம் முழுமையாக மூடப்பட்டது, கிங்பிஷர் பீர் தயாரிக்கும் யுனைடெட் பீரிவரீஸ், தான் தலைமை வகித்த யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டம் கண்டது நாம் மறந்திருக்க முடியாது. ஆனால் கிங்பிஷர் காலண்டர் மட்டும் தடையில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் செலவில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதுல் காஸ்பெக்ர்
கிங்பிஷர் காலண்டர் வெளியிடப்பட நாள் முதல் இதற்குப் போட்டோஷூட் எடுப்பது அதுல் காஸ்பெக்ர் தான். இவர் பாலிவுட் திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும், புகைப்படல கலைஞராகவும் இருக்கிறார். 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து கிங்பிஷர் காலண்டருக்குப் புகைப்படம் எடுக்கும் அதுல் காஸ்பெக்ர் 16வது ஆண்டாக 2018ஆம் ஆண்டுக்கான காலண்டருக்குப் புகைப்படத்தை எடுத்துள்ளார்.
கோராடியா
இந்த வருடத்திற்கான போட்டோஷூட் ஐரோப்பாவின் கோராடியா நகரில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாடு Adriatic கடல் பகுதியை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. கிங்பிஷர் காலண்டர் புகைப்படங்கள் வருடத்தில் 12 மாதங்களுக்குப் பல மாடல் அழகிகளை வைத்துப் போட்டோஷூட் நடத்தினாலும், அனைத்தையும் ஒரே ஊரில் தான் எடுக்கப்படும். இந்த ஆண்டுக் கோராடியா நகரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
#கிங்பிஷர் காலண்டர் 2018 மாதம்: ஜனவரி
மாடல் பெயர்: பிரியங்கா மூட்லி தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் பிறந்த பிரியங்கா தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார்.
#கிங்பிஷர் காலண்டர் 2018 மாதம்: பிப்ரவரி
மாடல் பெயர்: ஈஷிகா சர்மா பிரிட்டன் நாட்டின் வாழும் இந்திய பெண்ணான ஈஷிகா சர்மா பல்வேறு முன்னணி பத்திரிக்கையின் மாடலாகப் பணியாற்றி வருகிறார்.
#கிங்பிஷர் காலண்டர் 2018 மாதம்: மார்ச்
மாடல் பெயர்: பிரியங்கா கருணாகரன் கேரளாவை சேர்ந்த பிரியங்கா கருணாகரன் தற்போது மும்பையில் வசித்து, மாடல் மற்றும் நடிகையாகப் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#கிங்பிஷர் காலண்டர் 2018 மாதம்: ஏப்ரல்
மாடல் பெயர்: மித்தாலி ரனோரே மாரத்தி பெண்ணான மித்தாலி ரனோரே, பெங்களூருவில் பிறந்து வளர்ந்துள்ளார். இவர் தற்போது நாட்டின் முன்னணி டிசைனர்களின் ஆஸ்தான மாடலாக விளங்கி வருகிறார்.
#கிங்பிஷர் காலண்டர் 2018 மாதம்: மே
மாடல் பெயர்: ஈஷிகா சர்மா
#கிங்பிஷர் காலண்டர் 2018 மாதம்: ஜூன்
மாடல் பெயர்: பிரியங்கா மூட்லி
மாடல் பெயர்: மித்தாலி ரனோரே
மாடல் பெயர்: பிரியங்கா மூட்லி
மாடல் பெயர்: மித்தாலி ரனோரே
#கிங்பிஷர் காலண்டர் 2018 மாதம்: அக்டோபர்
மாடல் பெயர்: ஈஷிகா சர்மா
#கிங்பிஷர் காலண்டர் 2018 மாதம்: நவபம்ர்
மாடல் பெயர்: பிரியங்கா மூட்லி
#கிங்பிஷர் காலண்டர் 2018 மாதம்: டிசம்பர்
மாடல் பெயர்: பிரியங்கா கருணாகரன்
No comments:
Post a Comment