Saturday, 4 November 2017

KI. VAA. JAGANNATHAN , POET,WRITER DIED 1988 NOVEMBER 4


KI. VAA. JAGANNATHAN , POET,WRITER 
DIED 1988 NOVEMBER 4 



Ki. Va. Jagannathan (Tamil: கி. வா. ஜகன்னாதன் or கி. வா.ஜெகநாதன் b. 11 April 1906 - 4 November 1988), popularly known by his initials as Ki. Va. Ja, was a Tamil journalist, poet, writer and folklorist from Tamil Nadu, India.[2] He was a student of noted Tamil scholar and publisher U. V. Swaminatha Iyer.[3] He was the editor of the magazine Kalaimagal. In 1967, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his critical work Veerar Ulagam.[4]
கி.வா.ஜ. தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்களிடம், தென்னைக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டார்.
நண்பர்கள் சிறிது யோசித்துவிட்டு எங்களுக்குத் தெரியவில்லை என்று பதில் தந்தனர். தென்னையில் இளசில் வழுக்கை வருகிறது. ஆனால் மனிதனுக்கோ முதுமையில் வழுக்கை வருகிறது என்று கி.வா.ஜ. விளக்கமளிக்க, நண்பர்கள் ரசித்து சிரித்து மகிழ்ந்தனர்

No comments:

Post a Comment