Tuesday, 21 November 2017

C.V.RAMAN, NOBEL PRIZE LAURETTE DIED 1970 NOVEMBER 21


C.V.RAMAN, NOBEL PRIZE LAURETTE 
DIED 1970 NOVEMBER 21




நிதித்துறையில் பணியாற்றினாலும் அவரின் கவனம் முழுவதும் அறிவியலில் ஆய்வுகள் செய்வதிலேயே இருந்தது. அதற்காகவே தன்னுடைய வீட்டில் அறிவியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கியும் வைத்து இருந்தார்


இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர்.சி.வி.ராமன்.

இவருடைய முழுபெயர் சந்திரசேகர வேங்கட ராமன்.
இவர் 1888-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.

2/9
நாம் அறியாத சர்.சி.வி. ராமன்!
நாம் அறியாத சர்.சி.வி. ராமன்!
இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து சிறப்பு தகுதியுடன் பட்டம் பெற்றார்.
1907-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறையில் தலைமை அலுவலராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
3/9
நாம் அறியாத சர்.சி.வி. ராமன்!
நாம் அறியாத சர்.சி.வி. ராமன்!
நிதித்துறையில் பணியாற்றினாலும் அவரின் கவனம் முழுவதும் அறிவியலில் ஆய்வுகள் செய்வதிலேயே இருந்தது. அதற்காகவே தன்னுடைய வீட்டில் அறிவியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கியும் வைத்து இருந்தார்.
4/9

நாம் அறியாத சர்.சி.வி. ராமன்!
நாம் அறியாத சர்.சி.வி. ராமன்!
1917-ம் ஆண்டுகொல்கத்தா பல்கலைகழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார்.

1933-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் இயக்குநராக பணியாற்றினார்.

ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிறுவனத்தை 1943-ம் ஆண்டு தொடங்கினார்.
5/9
நாம் அறியாத சர்.சி.வி. ராமன்!
நாம் அறியாத சர்.சி.வி. ராமன்!
ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிறுவனத்தை 1943-ம் ஆண்டு தொடங்கினார்.

பல்வேறு ஆராய்சிக்களுக்கு மத்தில் ஒளி சிதறல் குறித்து ஆய்வான ராமன் விளைவை கண்டுபிடித்தார்.


இந்த கண்டுபிடிப்பானது உலகளவில் இயற்பியல் துறையின் முக்கியமானதாக கருத்தப்படுகிறது.

ராமன் விளைவைக் கண்டுபிடித்த பிப்ரவரி 28-ம் தேதியைத்தான் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடிவருகிறோம் எனப்து குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment