Monday, 19 September 2016

MALAYALAM ACTRESS KAVYA MADHAVAN BORN 1984 SEPTEMBER 19



MALAYALAM ACTRESS KAVYA MADHAVAN 
BORN 1984 SEPTEMBER 19

Kavya Madhavan is an Indian film actress who predominantly appears in Malayalam films.



She made her debut in Pookkalam Varavayi (1991) as a child artist. Kavya's debut film as a lead actress was Lal Jose's Chandranudikkunna Dikhil (1999) while she was in the ninth standard. It turned out to be a commercial success and lead to her career as a lead star in the 2000s. She won the Kerala State Film Award for Best Actress twice, for her performances in the films Perumazhakkalam (2004) and Gaddama (2010).



Background[edit]

Kavya Madhavan was born in 1984 in Lourde Hospital the city of Taliparamba in Kannur district, Kerala, India, to P. Madhavan and Shyamala.


She spend her childhood days in Nileshwaram of Kasaragod district even though she was a Kannurite by birth . 
















She attended Nileshwaram GLP School and entered the film industry as a child artist. She learned dancing during her school days and participated in competitions. 




She was a Kalathilakam in a Sub District Schools Youth Festival.[3] She currently resides in Vennala, Ernakulam, Kerala, India.[4] She completed her schooling in National Institute of Open Schooling (NIOS).[5]












Movie career[edit]

She first appeared as a child actor in Kamal's film Pookkalam Varavayi (1991) at the age of seven. Subsequently she was offered parts in other projects such as Pavam IA Ivachan (1994), Parasala Paatchan Payyannur Paramu (1994) by P.Venu and Azhakiya Ravanan (1996), directed by Kamal.


She was offered the female lead in Chandranudikkunna Dikhil, also starring Dileep, in 1999.[6]

Kavya is a trained dancer who has won many awards and accolades.[citation needed]









After the success of Chandranudikkunna Dikhil, Kavya Madhavan and Dileep became a popular pairing in Malayalam cinema, and they worked together in 18 movies.[7] Some of their movies are Thenkasipattanam (2000), Darling Darling (2000), Meesa Madhavan (2002) which was one of biggest grosser of the year and was directed by Lal Jose, Mizhi Randilum (2003) in which 


she played a double role, Sadanandante Samayam (2003), Thilakkam (2003) directed by Jayaraj, Runway (2004) directed by Joshiy, Kochi Rajavu (2005), Lion (2006) again directed by Joshiy, Chakkara Muthu (2006), Inspector Garud (2007), Paappi Appacha (2010), and Vellaripravinte Changathi (2011). Most of their movies were in the romantic comedy genre.

She also acted in films with Mammootty and Mohanlal, and in movies with several stars, such as Ee Pattanathil Bhootham, Christian Brothers and China Town.

She got critical acclaim for her performance of the role of Ganga in Perumazhakkalam for which she won 2004 Kerala State Film Award for Best Actress and for the role of Ashwati in Gaddama where she played a housemaid working in Saudi Arabia. The movie was based on a feature by K. U. Iqbal, published in Bhashaposhini.[8] The movie was directed by her mentor Kamal, and 


she got her second Kerala State Film Award for Best Actress for 2011. She won the 2011 Kerala Film Critics Awards for Best Actress, Amrita-FEFKA Film Awards for Best Actress, Best Actress-Malayalam cinema in 59th Filmfare Awards South and Best Actress in Thikkurissy Foundation Awards.[9] She was nominated in National film award for Best Actress but lost out in the final round. She was part of big grossers like Christian Brothers and China Town in 2011 and was selected as Top Star (Female) 2011 in Malayalam.[10]

She was cast in Adoor Gopalakrishnan's Naalu Pennungal in which she played a supporting role.

Though she had many offers from Tamil cinema, she was very reluctant to act due to her busy schedule in Malayalam. Her first was Kasi (2001) which was the remake of Vinayans Vasanthiyum Lakshmiyum Pinne Njaanum. She went on to act in En Mana Vaanil and Sadhu Miranda and enjoyed moderate success.


She wrote lyrics for the song "En Khalbillulloru Pennaanu" for the film One Way Ticket.[11] She sang her first movie song for the Malayalam film Matinee (2012).[12]








Personal life[edit]

She married actor Nishal Chandra on February 9 in 2009.[13] 
After the marriage she moved to Kuwait to be with her husband.[14] However, she returned home in June the same year and did not go back thereafter. She filed a divorce petition with the Family Court at Ernakulam on 24 July 2010.[13][15] Kavya and Nischal appeared before the Ernakulam Family Court on 25 May 2011 and expressed their willingness for a mutual divorce. She was granted divorce by court on 30 May 2011.

In April 2013 Mathrubhumi Books published a collection of memoirs written by Kavya, titled Kathayil Alpam Kavyam. The memoir gives a glimpse into her childhood memories and the experiences of her school days and in the film industry. The book was released by writers Subhash Chandran and Deedi Damodaran at a function held in K. P. Kesava Menon Hall, Kozhikode, on 11 April.[16]

She launched her own venture Laksyah.com in June 2015, an online clothing store.
[17






காவ்யா மாதவனை அடைவதற்காக அவரது கணவரை ஆள் வைத்து மிரட்டியுள்ளார் திலீப். இத்தகவல் மீண்டும் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 1998ல் நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்திருந்த திலீப்புக்கு, மற்றொரு மலையான நடிகையான காவ்யா மாதவன் மீதும் மோகம். இதனால் இருவரும் காதலில் திளைத்து, மகிழ்ச்சியாக காலத்தை கடத்தி வந்தனர். இருப்பினும் 2009, பிப்ரவரி 9ம் தேதி, குவைத்தில் வசிக்கும் நிஷால் சந்திரா என்பவருடன் காவ்யாவுக்கு திருமணமானது. 

குவைத் ரிட்டர்ன் தம்பதிகள் உடனடியாக குவைத் சென்றனர். ஆனால், அதே ஆண்டு ஜூன் மாதம், காவ்யா கேரளாவுக்கே திரும்பி வந்தார். 2010 ஜூலை 24ம் தேதி, கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனார். 2011, மே 30ம் தேதி இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது

கள்ளக்காதல் விவாகரத்துக்கான காரணம் பற்றி காவ்யா வாயே திறக்கவில்லை. ஆனால் அவரது கணவரோ, மலையாள நடிகர் ஒருவரோடு காவ்யாவுக்கு காதல் இருப்பதாகவும், திருமமணத்திற்கு பிறகும், அது கள்ளக்காதலாக தொடர்வதாகவும் குற்றம்சாட்டியிரு்நதார். அது எந்த நடிகர் என நிஷால் கூறவில்லை.




தாய் பகீர் ஆனால் பிறகு ஒருமுறை, நிஷால் தாயார் பேசிய ஆடியோ ஒன்று வைரலாக சுற்றியது. அந்த ஆடியோவில், காவ்யாவை தனது மகனிடமிருந்து பிரித்தது, நடிகர் திலீப் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், தனது மகனை அடியாட்களை வைத்து திலீப் மிரட்டிதான் விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்ததாக அந்த ஆடியோவில் நிஷால் தாய் கூறியிருந்தார்.

பாவனா பின்னணி காவ்யாவுடன் ஹோட்டல் அறையில் ஒன்றாக திலீப் இருந்ததை நடிகை பாவனா பார்த்து, அது மஞ்சு வாரியருக்கு தெரிந்த பிறகு திலீப்புடனான திருமண உறவை மஞ்சு வாரியர் முறித்துக்கொண்டார். இத்தம்பதிக்கு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

 http://tamil.oneindia.com/

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




நடிகர் திலீப், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்ததற்கு காவ்யா மாதவன் தான் காரணம் என தகவல்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் மறுத்திருந்தார் திலீப்.

அதேபோல் திருமணமான நான்கு வருடத்தில் தன் கணவனை பிரிந்த காவ்யா மாதவனுடன், திலீப்புக்கு தொடர்பு ஏற்பட்ட பிறகே மஞ்சு வாரியர் திலீப்பை விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.

தனக்கும், திலீப்புக்கும் திருமணம் என்று வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றார் காவ்யா மாதவன். அப்படி அவரை திருமணம் செய்வதாக இருந்தால் அதை மறைக்க மாட்டேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் திலீப், காவ்யா மாதவன் திருமண செய்தி அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. திருமண என்றால் நான் அறிவிப்பேன் என்று கூறிவிட்டு மிகவும் கமுக்கமாக திலீப்பை திருமணம் செய்து முடித்துள்ளார் காவ்யா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காவியா மாதவனின் வாக்குமூலத்தால், திலீப்புக்கு மேலும் நெருக்கடி
 எம்.குமரேசன்





நடிகை துன்புறுத்தல் வழக்கில், கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், ஓணம் பண்டிகை கொண்டாட ஜாமீன் வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த ஓணத்தை திலீப் சிறை நண்பர்களுடன் கொண்டாடும் சூழல். திலீப்புக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என நம்பியிருந்த அவரின் குடும்பத்தினர் ஏமாற்றத்திற்குள்ளானார்கள்.

திலீப்புக்கு ஜாமீன்  கிடைக்காமல் போனதற்கு அவரின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் அளித்த வாக்குமூலமே காரணம் என்று கூறப்படுகிறது. நடிகையை கடத்தியதாக கூறப்படும் பல்சர் சுனிலை முதலில் யாரென்று தனக்குத் தெரியாது என விசாரணையில் காவ்யா மாதவன் கூறியிருந்தார். போலீஸின் கிடுக்கிப்பிடி விசாரணையில், "தன் போனில் இருந்து ஒரு முறை பல்சர் சுனிலுக்கு  திலீப் போன் செய்ததாகவும் அவர் சொன்னதன் பேரில், சுனிலுக்கு 25 ஆயிரம் பணம் கொடுத்தேன்'' என வாக்குமூலம் அளித்துள்ளார். 




காவ்யா மாதவனின் வாக்குமூலத்தை முன் வைத்து, திலீப்பை வெளியே விட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. நடிகை காவ்யா மாதவனின் வாக்குமூலம் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. 

இதற்கிடையே, கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோக்நாத் பெகேரா கூறுகையில், '' விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதில் திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் இணைக்கப்படும். வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுபவர் மீதுள்ள ஆதாரங்களைக் கருத்தில் கொண்டுதான் நீதிமன்றம் ஒருவரின் ஜாமீன் மனுவைத் தொடர்ந்து நிராகரிக்கும்'' எனத் தெரிவித்துள்ளார். 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கொச்சி: நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை காவ்யா மாதவன்.
பிரபல நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியோ தனக்கு உத்தரவு போட்ட மேடம் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவன் தான் என்று அண்மையில் தெரிவித்தார்.





நடிகையை கடத்தும் முன்பு சுனி காவ்யாவின் கொச்சி வீட்டிற்கு சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் காவ்யாவின் தாயிடம் இருந்து சுனி ரூ. 25 ஆயிரம் முன்பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது. நடிகையை கடத்திய பிறகு சுனி காவ்யாவின் கடையான லக்ஷ்யாவுக்கு சென்றதற்கும் ஆதாரங்கள் உள்ளது. நடிகையை வீடியோ எடுத்த செல்போனை அவர் அந்த கடையில் உள்ள ஒருவரிடம் கொடுத்துவிட்டு ரூ. 2 லட்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது. நடிகை வழக்கில் காவ்யா மற்றும் அவரது தாயிடம் போலீசார் ஏற்கனவே மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கைது பயத்தில் உள்ள காவ்யா மாதவன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment