பிரிட்டிஷ் -பிரான்சின் காலனி யான பாண்டிசேரியை கைப்பற்றியது
1778 ஆகஸ்ட் 21
பிரித்தானியரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறும் போர்க்குரலை பதின்மூன்று அமெரிக்க கொலனிகளுள் Georgia தவிர்ந்த ஏனைய கொலனிகள் 1774 இல் எழுப்பினர். 1775இல் இதற்கான போராட்டம் ஆயுதம் தாங்கியதாக அமையவேண்டும் என்றும்இ கட்டளை தளபதியாக George Washington இருப்பார் எனவும் முடிவு எடுத்தனர்.
எட்டு ஆண்டுகள் தொடர்ந்த யுத்தத்தில் பிரித்தானியர் பல சண்டைகளில் வெற்றி பெற்றபோதும் போரில் தோல்வி கண்டனர். சாதுரியமான கெரிலா யுக்திகளை கையாண்ட புநழசபந றுயளாiபெவழn இனின் போர் நுட்பம் ஒரு காரணமாக இருந்தபோதும்இ இவர்களது விடுதலை வேட்கையும்இ வெறியுமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால்தான் 1777 இல் ஏற்பட்ட கோரமான, இரக்கமற்ற பனிக்குளிரின் மத்தியிலும் இவர்கள் சளைக்காது போராடினர், அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திர பிரகடனம் July 4, 1776 இல் இடம்பெற்றது.
இதுவே போருக்கான அத்திவாரமாகியது. இதனை முதன்முதலில் July 7 1776 இல் Virginia மாநிலத்தைச் சார்ந்த Richard Henry Lee என்பார் முன்மொழிந்தார். இதனை அடுத்து July 10, 1776 இல் ஐவரைக் கொண்ட குழு சுதந்திர பிரகடன தயாரிப்பில் ஈடுபட்டனர்.
யோன் அடம்ஸ் (John Adams), பென்ஜமின் பிராங்ளின் (Benjamin Frankilin) றொஜர் ஷெர்மன்(Roger Sherman), ஆர்.ஆர் லிவிங்ஸ்ரன் ( R.R.Livingstone) தொமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson) என்போரே இந்த ஐவர். இந்த பஞ்ச பாண்டவருள் Thomas Jefferson என்பாரே இந்த பிரகடனத்தை எழுதினார். இந்த பிரகடனத்தின் அழியாத சிரம்சீவித்தன்மையைக் கொண்ட வரிகள்....
Siege of Pondicherry | |||||||
---|---|---|---|---|---|---|---|
Part of the Anglo-French War | |||||||
French map depicting the siege, c. 1778 | |||||||
| |||||||
Belligerents | |||||||
Great Britain British East India Company | France | ||||||
Commanders and leaders | |||||||
Hector Munro Edward Vernon | Guillaume de Bellecombe (POW) François-Jean-Baptiste l'Ollivier de Tronjoli | ||||||
Strength | |||||||
1,500 British regulars 9,000 or more sepoys | 700 French regulars 400–600 sepoys | ||||||
Casualties and losses | |||||||
77 British army killed 11 British navy killed 155 sepoys killed 193 British army wounded 53 British navy wounded 684 sepoys wounded | 92 French killed 52 sepoys killed 191 French wounded 94 sepoys wounde |
பிரிட்டிஷாரின் தோல்வியை தொடர்ந்து 1777 இல் பிரான்சு அமெரிக்காவை ஆதரிக்கும் தகவல் 1778 இல் பாண்டிசேரியை எட்டியது .ஏற்கனவே பிரஞ்சு பகுதிகளை ஆக்கிரமிக்கும்படி சென்னை ஆங்கில அரசுக்கு பிரிட்டிஷார் உத்தரவு போட்டிருந்தனர் -அதன் படி 20000 படைகளுடன் பாண்டிசேரியை கைப்பற்ற புறப்பட்டனர்
General Sir Hector Munro KB | |
---|---|
Member of Parliament for Inverness Burghs |
ஜெனரல் ஹெக்டர் மன்றோ தலைமையில் ஆகஸ்டு 8 தேதிமுதல் ஆயத்தமாகி ஆகஸ்டு 20 இல் பாண்டிசேரி கைப்பற்றப்பட்டது
பின்னர் பிரிட்டனும் பிரான்சும் ஓர் ஒப்பந்தம் அக்டோபர் 15 இல்செய்து கொண்டன .அதன் படி அக்டோபர் 19 இல் முற்றுகை விலக்கி கொல்லப்பட்டது
No comments:
Post a Comment