ஜான்சிப் பகுதியில் ஒரு ஜமீன்தாரை தீர்த்துக்கட்ட ஆசாத்திடம் சிலர் பேரம் பேசினர். புரட்சிக்கு ஆயுதம் வாங்குவதற்குப் பெரும் பணம் தருவதாக ஆசை காட்டினர்
“நமது கட்சி, லட்சியவாதிகளின் புரட்சிக் கட்சி. புரட்சியாளர்களைக் கொண்ட தேசபக்தர்களின் கட்சி. கொலைகாரர்கள் அல்லது கொள்ளைக்காரர்களின் கட்சியல்ல. நம்மிடம் பணமிருந்தாலும் - இல்லாவிட்டாலும்-கைது செய்யப்பட்டாலும் - பட்டினிக்கிக் கிடந்தாலும்-தூக்கிலிடப்பட்டாலும்-கொலை, கொள்ளை போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம்”
ஆசாத்தை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வந்து சேர்த்தால் முப்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனப் பிரிட்டிஷ் காவல் துறையினர் அறிவித்தனர். ஆசாத்தைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்திய வரலாற்றில் ஒரு புரட்சிக்காரனைப் பிடிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது ஆசாத் வழக்கில் மட்டும்தான்
சென்னையில் தியாகராஜ நகர் பெயர் எப்படி வந்தது தெரியுமா ?
வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் (ஏப்ரல் 27, 1852 - ஜூன் 23, 1925) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தொழிலதிபராகவும் பெயர்பெற்றிருந்தார். 1916 இல் பிராமணரல்லாத சாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் டி. எம். நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். சென்னை சட்டமன்றத்துக்கு முதன் முதலாக 1920இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று, முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கட்சித்தலைவராகவே நீடித்தார். இவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தனர். 1925 இல் இவர் இறந்த போது இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட தியாகராய நகருக்கு (டி. நகர்) இவரது பெயர் சூட்டப்பட்டது. பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தி.நகரில் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றும் உள்ளது.[ இளமை நெசவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டு வந்த பெரும் செல்வம் உடையவர்களாக, சென்னை கொருக்குப் பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அவர், 1876 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். தியாகராயர் மனைவியின் பெயர் சின்னவள்ளி அம்மாள். அவருக்கு ஒரு புதல்வரும் ஏழு மகள்களும் பிறந்தனர். தொழில் தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. அதில் ஏராளமானவர்கள் வேலை செய்தனர். இந்தத் தொழில்களுக்கு உதவியாக நூறு படகுகளைக் கொண்ட சொந்தப் போக்குவரத்துத் துறையையே வைத்திருந்தார். நெசவாளர்கள் மாநாடு, மற்றும் கண்காட்சிகளை நடத்தி அதில் நடந்த போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பல பெற்றார். தமது வீட்டருகே பிட்டி நெசவு ஆலை என்ற பெயரில் சுமார் நூறு தறிகளைக் கொண்ட நெசவாலையை ஏற்படுத்தினார். தற்போது நம் கைத்தறி நெசவில் குஞ்சம் இழுத்து நெய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே. அதற்கு முன் நாடாவை கைகளில் தள்ளி தான் நெய்தார்கள். இங்கு தயாரிக்கப்பட்ட பிட்டி மார்க் கைக்குட்டைகள் உலகப் புகழ் பெற்றவை. அரசியல் இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. தியாகராயர் அம்மாநாட்டை முன்னின்று நடத்தினார். காந்தியடிகள் சென்னை வந்த போது அவருக்குச் சிறப்பானதொரு வரவேற்பைத் தந்தார். 1882 ஆம் ஆண்டு “சென்னை உள் நாட்டினர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்தினார். இந்தச் சங்கம் பிற்காலத்தில் “சென்னை மகாஜன சபை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இச்சபை அவ்வப்போது சென்னையில் கூடி விவாதித்துக் கோரிக்கைகளை ஆங்கிலேயே அரசுக்குச் சமர்பித்து வந்தது. 1916 ஆம் ஆண்டு வரை அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரராகவே செயல்பட்டார். தந்தை பெரியாருக்கும் முன்னரே சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தவர் இவரே. தமிழகக் காங்கிரஸில் ஆதிக்க வெறி கண்டு மனம் வெதும்பிய இவர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அப்போது அவரைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட பெரியார்,பின்னாளில் அதே காரணத்திற்காகக் காங்கிரஸை விட்டு விலகி, தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தார். 1916 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திராவிடத் தலைவர்கள் டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர், இராம நியங்கர், கே.வி. ரெட்டி நாயுடு மற்றும் சர். பி. தியாகராயர் ஆகியோர் காங்கிரசுக் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டனர். பல கட்சிகளிலும் இருந்த தலைவர்கள் இவரிடம் கொள்கை ரீதியாக வேற்றுமை கொண்டிருந்தாலும் உளப்பூர்வமாக இவரிடம் பேரன்பு கொண்டிருந்தனர். ஒரு சமயம் இவரின் நிர்வாகத்தை எதிர்த்து தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் மிக ஆவேசமாக உரையாற்றினார். அவரிடமும் தியாகராயர் நட்புணர்வு பாராட்டினார். சர்.சி.பி. ராமசாமி அய்யர் தேர்தலின் போது தியாகராயரை எதிர்த்துப் போட்டியிட்டார். துப்பாக்கியைக் காட்டி அவருக்கு எதிராக வாக்கு சேகரித்தார். ஆனால் மிகவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் தியாகராயர். அவர் மறைந்த போது அதே சி.பி.ராமசாமி அய்யர், "ஒரு தன்னலமற்ற மனிதாபிமானியை இழந்தோமே" என்று சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். நீதிக்கட்சி
1920களில் நீதிக்கட்சித் தலைவர்கள் - முன்வரிசையில் சிறுகுழந்தைக்கு வலப்புறம் தியாகராய செட்டி அமர்ந்திருக்கிறார் 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் சென்னை, வேப்பேரியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் சர். பி. தியாகராயர் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் “நீதி (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இந்த அமைப்பு நடத்தி வந்த "நீதி' என்ற இதழின் பெயரைக் கொண்டே, அந்த அமைப்பை நீதிக்கட்சி (Justice Party) என்ற பரவலாக அழைக்கப்பட்டது. சர்.பி. தியாகராயர் நீதிக்கட்சியின் தலைவராக சிறப்பாக கட்சியை நடத்தி வந்தார். தியாகராயர் வெளியிட்ட கொள்கை விளக்க அறிக்கை, மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை பெருமளவுக்குத் தட்டி எழுப்பியது. அவர்கள் நீதிகட்சியின் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் பேராதரவு தந்தனர். நீதிக்கட்சி இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் வேண்டும் என்று கோரியது. சர்.பி. தியாகராயரின் அவர்களின் தன்னலமற்ற விடாமுயற்சிகள் நீதிக்கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்த அரும் பணிகளுக்கு இடையே 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி அறுதிப் பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் வெலிங்டன் பிரபு அவர்கள்,நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய தியாகராயரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், முதலமைச்சர் பதவியை ஏற்க தான் விரும்பவில்லை என்று கூறி, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார். காந்தியும் தியாகராயரும் தியாகராயர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்த போதிலும் பார்ப்பனீய ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தார். அதனால் அவர் மகாத்மா காந்தியிடமும், முரண்பட நேர்ந்தது. காந்திஜியின் கதர் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பழைய முறையிலான கைத்தறி நெசவு நம் இந்திய முன்னேற்றத்திற்கு ஏற்றதல்ல.அதில் புதுமையைப் புகுத்தி தொழில் புரட்சி புரிய வேண்டும் என்பது தியாகராயரின் எண்ணம். அதில் தீவிரமும் காட்டினார். காந்தியடிகள் இவரிடம் முரண்பட்ட போதும், அவர் சென்னைக்கு வந்த போது பிட்டி நெசவாலைக்கு வருகை தந்து அதை பார்வையிட்டார். அதில் ஒரு தறியில் அமர்ந்து நெய்தும் பார்த்தார். அதில் கண்டிருந்த நவீன உத்திகளைக் கற்றுக் கொள்வதற்காகத் தன்னுடைய புதல்வர்களான மணிலால், மதன்லால் ஆகிய இருவரையும் ஆறு மாத கலைப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார். சமயப் பணிகள் தியாகராயரை எல்லோரும் நாத்திகர் என்றே நம்பியிருந்தனர். ஆனால் அவர் சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் கடவுள் திருப்பணிகளிலும் நிகரற்று விளங்கினார். சென்னையிலுள்ள மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தை ரூபாய் பத்தாயிரம் செலவு செய்து திருப்பணி செய்து குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் கோவிலைச் சேர்ந்தோர் இவரைக் கோபுரத்திலேறி கும்பநீரை ஊற்றஅனுமதிக்கவில்லை. பார்த்தசாரதி கோவிலுக்கும் திருப்பணி செய்வித்தார். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் உற்சவ சிம்ம வாகனத்தில் கண்களில் பதிப்பதற்காக இரண்டு கண்ணாடிக் கண் விழிகளை லண்டனிலிருந்து தருவித்தார். இன்றும் அந்த வாகனத்தில் தான் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. பதவியும் தொண்டும் 1920 ஆம் ஆண்டு மாண்டேடு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி நகராண்மைத் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தலைவர் (மேயர்) சர்.பிட்டி. தியாகராயர் ஆவார். 1905 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் 5 ஆம் ஜார்ஜ் சென்னை வந்தபோது, நகராண்மை தலைவராக (மாநகராட்சி மேயர்) இருந்த சர். பிட்டி. தியாகராயர், இளவரசரை வெள்ளுடை அணிந்து வரவேற்க அப்போதைய கவர்னர் ஒப்புதல் அளித்தார். 1882 முதல் 1923 வரை சுமார் 41 ஆண்டுகள் சென்னை நகராண்மை கழகத்துடன் தொடர்புடையவராக திகழ்ந்த தியாகராயர், 1081 கூட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி கூட்டத்தின் பின்புறம் உள்ள மக்கள் பூங்காவையும் , பெண்களுக்கென்று தனியாக ஒரு பூங்காவை பேரக் நெய்டன் என்னும் இடத்தில் நிறுவினார் 1920 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சிப் பள்ளியில் முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். 1919 முதல் 1923 வரை நகராண்மை தலைவராகப் பதவி வகித்தார். அந்நேரத்தில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு கவனர் கோரினார். அதனை ஏற்க மறுத்தார். 1909 – 12 ஆம் ஆண்டு சென்னை ஆளுநர் குழுவிற்கு நகராண்மை குழுவிலிருந்து அனுப்பப்படும் ஒரு நகரசபை உறுப்பினராக திகழ்ந்தார். பார்ப்பன எதிர்ப்பும் உதவிகளும் பார்ப்பனீயத்தை எதிர்த்தாரே தவிர, பார்ப்பனர்களைத் தியாகராயர் வெறுத்ததில்லை. நம் வழக்குகளை நாமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பார்ப்பன வக்கீல்களைக் கொண்டு வழக்கு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினார்.ஆனால், ஏழைப் பார்ப்பனர்களுக்கு உதவிகள் செய்தார். தியாகராயரின் நீண்ட தாழ்வாரத்தில் ஏராளமான பார்ப்பன சிறுவர்கள் அமர்ந்து வடமொழியும், மந்திரங்களும் கற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் அவர் செய்வார். சில நண்பர்கள் அவரைப் பார்த்து பார்ப்பனருக்கு எதிரான இயக்கம் நடத்துகிறீர்கள். ஆனால் உங்கள் இல்லத்திலேயே இத்தகைய உதவியைச் செய்கிறீர்களே என்று கேட்டதற்கு நான் பிராமணர்களை வெறுக்கவில்லை. பிராமணர்கள் தங்கள் குலத் தொழிலை செய்யட்டும். நாடாள்வது அரசப் பரம்பரையினரான நமதுப் பணி. அவர்களை அவர்களுடைய தொழிலை நாம் செய்ய வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் வேறு எங்கு போவார்கள் என்று கூறினார். யஞ்யராமன் என்ற பிராமணர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டு செய்ய சேரிப் பகுதியில் போய் தங்கினார். அதனால், அவர் சாதி நீக்கம் செய்யப்பட்டு வேலையையும் இழந்தார். அப்போது தியாகராயர் தலையிட்டு அவரைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்தார். கல்விப்பணி சர்.பிட்டி. தியாகராயர் தமது சொந்தப் பணத்தில் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார். சென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவர் நிறுவியதே. சென்னை மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகங்களை நிறுவப் பெரும் தொண்டாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக வழி ஏதும் செய்யப்படாமையால் செட்டிநாடு அரசர் அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். பாடசாலைகளைப் போலவே தொழில் நுட்பப் பயிற்சி பள்ளிகளைத் தொடங்கினார். முஸ்லீம் கல்வி அறக்கட்டளையிலும் உறுப்பினராகவும்,தலைவராகவும் இருந்து ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்தார். பச்சையப்பர் கல்வி அறக்கட்டளையை சீரமைத்து அனைத்து தரப்பினரும் உறுப்பினராகும் வாய்ப்பை ஏற்படுத்தினார். சிறப்புகள் தியாகராயரின் நினைவாக இன்றும் சென்னையிலுள்ள ஒரு கல்லூரிக்கும இவரது பெயர் உள்ளது. மேலும் சென்னை தியாகராயர் நகர் என்பது இவரைக் குறிப்பதுவே. பெங்களூரிலும் தியாகராயர் நகர் என்ற பகுதி உள்ளது. இந்திய அரசு அண்மையில் இவரினுருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. அஞ்சல் தலையின் பின்னணியில் தறி நெய்யும் நெசவாளியின் உருவம் காணப்படுகிறது. ரிப்பன் மாளிகை எனப்படும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் இவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற தி.மு.க வினர் நகர மன்றத்தில் நுழையும் முன் வளாகத்தின் எதிரில் அமைந்திருந்த தியாகராயர் சிலைக்கு முதலில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Thursday, 25 April 2019
539 /600 மதிப்பெண் எடுத்த ஈசநத்தம் அரசுப்பள்ளி மாணவி மோனிஷாவிடம் "உரிய வசதி கிடைத்திருந்தால் இன்னும் நல்ல மார்க் வாங்கி இருப்பீங்கதானே?"
எனக் கேட்கிறார் நிருபர். "இல்லை, வறுமைதான் என்னை இந்தளவுக்கு ஓட வைச்சது. அதனாலதான் வைராக்கியமா படிச்சேன்" என்கிறார் மோனிஷா. எல்லோருக்குமான பாடம்!
#காமராசர் முதல்வராக இருந்த சமயம்.. அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார். சிறிது நேரத்தில் முதல்வரைகாண அனுமதி கிடைத்ததும், முதல்வரின் அறைக்குள் செல்கிறார் அந்த நபர். உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர்.. "என்ன ரெட்டியாரே.. செளக்கியமா? என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?" என அழைத்து அருகில் அமரச்செய்தார். இவருக்கோ தயக்கம். வந்த சேதியை எப்படி சொல்ல.. முதல்வரோ அவரின் தோளில் கைவைத்து.. "பரவா இல்லை. என்ன சேதியானலும் சொல்லுங்க ரெட்டியார்" "இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.." என தயங்க.. "அடடே நல்ல சேதிதானே.. இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி. நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்க" என்று தோளில் தட்ட.. "இல்ல.. கல்லாணத்துக்கு நீங்க வரனும். நீங்கதான் தலைமை தாங்கனும்.. ஊரெல்லாம் சொல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன். நீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க" -என்று ரெட்டியார் இழுக்க.. காமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது. "எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன்" என்று கடுமைகூட்டினார். ரெட்டியாருக்கு கண்கள் கலங்கியது.. "தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர். அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டன்" என்றார். பெருந்தலைவருக்கு கோபம்... "உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா? போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க" -என்று பட்டென்று கூறி அனுப்பி வைத்துவிட்டார். முகத்தில் அடித்ததை போல் ஆனது ரெட்டியாருக்கு. நடந்ததை வெளியில் சொல்லிக் கொள்வில்லை. 'முதல்வர் வரமாட்டார்' என்று எப்படி சொல்வது? பேசாமல் கல்யாணத்தை அவரது வீட்டிலேயே எளிமையாக நடத்துகிறார். அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும். கடைசியில் 'காமராஜர் வரமாட்டார்' என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது. வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள்.. 'என்னமோ நானும் காமராஜரும் ஒன்னா சிறையில் இருந்தோம். கூட்டாளிங்க. என்வீட்டுக் கல்யாணத்துக்கு வருவார்னு' பெரிசா தம்பட்டம் அடிக்சுகிட்டாரு…பார்த்தீங்களா அலம்பல. என்ற ஏலனப் பேச்சு கூடியது.... மனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல் கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். எப்படி வெளியில் தலை காட்ட முடியும். 'காமராஜரும் நானும் பலவருஷம் ஒன்னா சிறையில் இருந்த நண்பர்கள்' என்று ஊரில் நட்புக் கதையை சொன்னவராயிற்றே. 'திருமணத்திற்கு முதல்வர் கட்டாயம் வருவார்' என்று நம்பியவாயிற்றே… அழுதபடி படுத்துக்கிடந்தார். அந்த கல்லாயான வீடே வெறிச்சோடிப்போனது….. திடீரென ஒரு கார் அங்கு வந்தது. வந்தவரோ... "முதல்வர் காமராஜர் கொஞ்ச நேரத்தில் வரபோகிறார்" என்ற செய்தியைச் சொல்லி போய்விட்டார். ரெட்டியாருக்கு நம்பிக்கையில்லை. எந்த நம்பிக்கையில் திரும்ப ஊருக்குள் சொல்வது…? நம்பிக்கையற்று உட்கார போன வேளையில்.. சட்டென ஓர் கார் வந்து நின்றது. பெருந்தலைவரே வந்து இறங்கினார். இரண்டு, மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு.
ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் காமராசர் வந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி கூட்டம் சேர்ந்துவிட்டது…. ரெட்டியார் முதல்வரை கட்டித்தழுவிக் கொண்டார். குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்.. "உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம், ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டீங்க.. .எனக்குத் தெரியும். அதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற இந்த நெலமில கடன் வாங்குவீர்.. முதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்.. அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா… உன் வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாம எங்கபோவன்" -என்று ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார்.. பிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்து வந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார். 'இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது' என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்.. ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை… 'நட்பை போற்றியவர் காமராஜர்' என்பதற்கு இந்த நிகழ்வைக் காட்டிலும் வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை..
Sunday, 21 April 2019
43 Scandalous Facts About Edward VIII, The King Who Lost His Crown “I wanted to be an up-to-date king. But I didn’t have much time.”—Edward VIII. For such a short-reigning king, Edward VIII of the United Kingdom left behind no shortage of controversy. First, there was the scandalous womanizing of his youth. Then there was his even more scandalous marriage to two-time American divorcée Wallis Simpson. When the people—and the government—would not accept her as queen, he famously abdicated his throne, leaving the crown to the line that would bring us his niece, Elizabeth II. Many people know about he ditched the throne—but few know about the international scandals he got into after. Just as World War Two broke out, Edward and Wallis made friends in the wrong places. Tolerate or hate him, Edward VIII is certainly one of the most colorful European monarchs of the 20th century. Put down that crown for these 43 royally shocking facts about Edward VIII. Edward VIII facts Famous Biographies 43. Use It Or You’ll Lose It At 326 days, Edward’s reign is the shortest for any monarch of the United Kingdom. There are shorter reigns if you’re thinking about just the English throne, but even then, Edward’s is still one of the briefest tenure’s in the crown’s history. Edward VIII facts Sonafe 2018 42. Time is Weird Queen Victoria was still alive for Edward’s birth. Born on June 23, 1894, his great-grandmother was still reigning, which put him third in line for the throne. Edward VIII facts PinsDaddy 41. You Can Never Have Too Many Royals are used to living in plenty, but does owning seven first names go too far? Edward was christened with the name “Edward Albert Christian George Andrew Patrick David.” And each name comes with its own story: “Edward” for his late uncle, “Albert” for his great-grandfather (at his great-grandmother Queen Victoria’s behest), “Christian” for his other great-grandfather Christian IX of Denmark, and the last four names—George, Andrew, Patrick, and David—for the respective Patron Saints of England, Scotland, Ireland, and Wales. Hey, it’s always good to have backups. Edward VIII facts The Wisdom Daily 40. The Nanny Diaries One of Edward’s early nannies was fired for physically abusing him and his siblings. Every time he would be presented to his parents, the nanny would pinch him to tears. This would make the visits brief, as the wailing would send his royal parents away. This behavior was discovered, and the governess promptly dismissed. Getty Images Advertisement 39. Bare Hair Club What did the 42-year-old Edward VIII have in common with 12-year-old Edward V and 16-year-old Jane Grey? They are the only English monarchs to never be crowned. commons.wikimedia.org Beliefnet 38. Sweet 16 From this youth, Edward was set on a naval career. However, the quick ascension of his father George V meant the prince was immediately promoted to the Duke of Cornwall and Rothesay, followed by appointments to Prince of Wales and Earl of Chester for his 16th birthday. Pulled out of his naval studies, he was registered as a student at Oxford. It was time for king school. The Week UK 37. Duke of Drop Outs It’s generally agreed that Edward an intellectually underwhelming prince. His polo team performance at Oxford would be his most notable school accomplishment. Edward left university after eight terms with no degree. Why bother when you have a guaranteed job after graduation? The OpinionPanel Community 36. Too Precious to Lose Luckily for Edward, he had reached the minimum age for enlistment just as World War I began in 1914. While he was eager to serve on the front lines, that was not a place for the Prince of Wales. What would befall morale, after all, if the enemy captured Britain’s heir as a POW? Princes are denied little in life, but this specific request for front line duty was rejected by the Secretary of State. The Telegraph 35. Guest of Honor Although he was forbidden from serving in the front lines of World War I, Edward frequently visited. For his witness of front-line trench warfare, he was awarded the Military Cross in 1916. express.co.uk 34. Licensed for Take Off At the end of the war, Edward flew his first military plane in 1918. Later, he earned his pilot’s license, which ideally should have happened before he undertook a military flight, but it was war. thetimes.co.uk Advertisement 33. Misfortunate Mismanagement Edward spent most of World War Two as the Governor of the Bahamas. He disliked the job, calling his post “a third-class British colony.” While Edward did put forth initiatives to raise wages and relieve poverty in the Bahamas, he blamed these social problems on “men of Central European Jewish descent, who had secured jobs as a pretext for obtaining a deferment of draft.” Warfare History Network 32. Popular Sciences for Kings Despite his lack of interest in school, Edward became the president of the British Association for the Advancement of Science in 1926. He had taken an interest in science into his adulthood, so Oxford University gifted him title at their society’s annual meeting. Edward VIII facts Alchetron 31. King of Bad Opinions A jet-set life can’t buy tolerance. Despite his vast travels, Edward was openly prejudiced against most of his own Empire’s non-white subjects. In 1920, he referred to Indigenous Australians as “the lowest known form of human beings” and “the nearest things to monkeys.” loopnewsbarbados 30. A King Always Comes Second Wallis Simpson wasn’t the first married woman to get involved with Edward. In 1918, Edward began an affair with the married textile heiress Freda Dudley Ward. To be with Ward, he had broken off his relationship with the French courtesan, Marguerite Alibert. The Times 29. More Like Eleven Edward’s sex life was ill-received by his father and the country’s ministers. Repulsed by his son’s taste for married women and his failure to settle down, George V predicted that “After I am dead, the boy will ruin himself in twelve months.” Emaze 28. Second Thoughts Edward teased his sister-in-law by calling her “Queen Elizabeth.” This name referenced how his father, King George, favored Edward’s younger brother, Albert (“Bertie” to his loved ones; George VI to us). Unlike Edward, Albert had done his royal duty by making a fine marriage to Elizabeth Bowes-Lyon and producing two daughters. Elizabeth, Albert’s wife, wondered how much of Edward’s nickname was just joking, and how much was him already thinking about giving up the crown to his brother…long before he met Wallis Simpson. Famous Biographies Advertisement 27. He Has a Type Edward and Wallis Simpson were introduced by Edward’s then-mistress, Lady Thelma Furness. Wallis had not fully divorced her second husband. For the record, Furness herself was also still married to someone else. Edward had a type! Famous Biographies 26. I Swear On My Coronet, Dad When Edward and Wallis began their sexual relationship in 1934, Edward insisted to his father that the affair didn’t exist. This was despite the fact that his father’s staff had caught the couple in bed together and saw “evidence of a physical sexual act.” We doubt George V was convinced. UberHumor 25. She Comes First Edward became utterly enthralled with Wallis within the first year of being together. They were frequently seen together on vacation and he bestowed tons in grants and gifts upon her. This escalated to the point where Edward missed out on those oh-so-important official duties. YouTube 24. (Don’t) Meet the Parents Edward caused family outrage by introducing his mother to Wallis at an evening get-together in Buckingham Palace. Divorced people were usually excluded from court functions, so this utterly enraged the current king. BBC 23. Holy Hypocrisy It was more than a matter of manners—Edward’s affair with two-time (soon) divorcée Wallis Simpson was a matter of (English) God. The ruler of England is also the head of the English Church, which poo-pooed marriage to a divorced person while their exes were still alive. Edward taking Wallis as his lover and wife would not sit well with the people, or their God. Daily Kos 22. Peep Show On January 20, 1936, George V died, and Edward ascended to the throne as Edward VIII. Setting the tone for his reign, Edward broke a long tradition by watching the proclaimation of his own ascension from a window. Wallis Simpson was at his side. NBC News Advertisement 21. Up, Up, & Ascension Edward VIII is the first sitting British monarch to fly an aircraft. He did this on the way to his Accession Council, commanding a plane from Sandringham to London. Daily Express 20. Mint Me at My Best Side Edward’s vanity about his hair (yes, hair, not heir) destroyed a centuries long tradition about royal coinage. When new coins are struck in the monarch’s honor, the tradition is that they face the opposite direction of their predecessor. George V was facing left, but Edward insisted that his face also face left—it better showcased the fetching part of his hair. Since his reign was short, only a few coins were made. When Edward’s brother, George VI, ascended, he faced the very important task of not throwing off the facial rhythm of the royal mint. The face of George VI looks left—like his father—so as not to break the continuity; any future coins featuring Edward VIII would be made facing right. The Royal Mint Blog 19. This is a Case for James Bond In July 1938, Edward perhaps had a brush with a would-be assassin. Or was he a protector? A swindler named Jerome Brannigan drew a gun as the king rode past on his horse at Buckingham Palace. Brannigan was promptly apprehended. The man testified that “a foreign power” was onto him and that he was really working with MI5 to catch the real bad buys. Nevertheless, he was sentenced to a year in jail for his “intent to alarm.” It’s like he was begging for conspiracy theorists to consider this case “open” even years later. Getty Images 18. Says Whom? Within 9 months of his reign, it was very obvious that Edward had every intention of marrying Wallis Simpson. After all, Simpsons was finally divorcing her second husband. The American gossip rags went wild, but the British press stayed silent—treatment of the royal family is different there—so the British public was left in the dark for the rest of the year. The Spectator 17. Nothing Says Love Like Negotiation While it’s more romantic to think otherwise, Edward didn’t throw his crown away immediately when faced with the choice between his throne or Wallis Simpsons. At first, he tried to negotiate with his ministers. In November 1936, he sat down with Prime Minister Stephen Baldwin and put forth his desire to marry Wallis. When informed that the people would be wholly opposed to the match and never accept her as queen, Edward tried to compromise. Perhaps they would settle for a “morganatic marriage,” wherein he would stay king, Wallis would get a lesser title instead of being queen, and any kids could not be heirs to the throne? Alas, even this was not good enough. Daily Express 16. Swiped Left by the Commonwealth International leaders from Canada to New Zealand and South Africa had to agree—or not—with the king’s marriage in order for it to proceed. Thanks to the Statute of Westminster 1931, any change to the royal succession required assent from the Parliaments of all the British Dominions. Hence, Prime Ministers such as Joseph Lyons (Australia), Mackenzie King (Canada), and J.B.M. Hertzog (South Africa) all got together to turn down Edward’s proposal of a morganatic marriage to Wallis. The Trent 15. Minority Report In response to the formal political opposition to his marriage, Edward was a bit blasé. In his words, their opinion didn’t matter because there were “not that many people in Australia.” It’s not like it was his job to know the demographics of his so-called Empire, right? Know Your Meme 14. Choose Your Fate Prime Minister Stephen Baldwin presented Edward with three choices: give up any notion of marrying Wallis Simpsons, marry against the wishes of everyone, or abdicate his throne. But for Edward, giving up Wallis was not an option. Nor was marrying without Parliamentary permission—going against their wishes would force the government to resign and trigger a constitutional crisis. In the end, what else could he do but ditch the crown? Simple Life Strategies 13. High-Frequency Resignation On 11 December 1936, Edward announced on worldwide radio that he had surrendered his title and reverted back to being a mere prince. He said, “I have found it impossible to carry the heavy burden of responsibility and to discharge my duties as king as I would wish to do without the help and support of the woman I love,” and then left for Austria the next day. BBC 12. That’s What I Call a Severance Package Edward’s brother “Albert” succeeded him to the throne as “George VI.” For his first act as king, George wanted to grant his older brother the title of “the Duke of Windsor.” This became the title by which Edward would be known for the rest of his life. universidadmayoresceu.es 11. Not Exactly a Royal Wedding On June 3, 1937, Edward and Wallis finally married each other in a private ceremony in France. The Church of England refused to sanction the marriage, so a County Durham clergyman performed the vows. itv 10. Not Without My Wife At least by their posh standards, Edward and Wallis didn’t live happily ever after. As per the deal in Edward’s new title, Wallis could not style herself as “Her Highness the Duchess of Windsor” even though her third husband was now the Duke. Edward would harass his brother with daily phone calls, asking for more money but also for George to reconsider Wallis’s style of address. George VI eventually ordered his people not to forward the ex-king’s calls through. NBC News 9. Brother, Can You Spare 1 Billion Dimes? For years, George VI paid Edward and Wallis’s post-abdication allowance out of his own pocket. The government refused to include either Edward or his wife on the Civil List. Exile in Europe with nothing but your loyal wife, royal title, and royal allowance? How did he manage? Daniel NG Blog 8. You Can Never Go Back Edward had plans to return home after a year or two in self-imposed exile. Backed by their mother and his own wife, George VI threatened to cut the couple off financially if they ever returned to Britain without an invite. the retrospective entrepreneur - WordPress 7. Unwise Allies Arguably more controversial than his decision to abdicate: Edward and his wife’s apparent friendly relationship with Nazi Germany. Going against government wishes, the couple made a visit to Adolf Hitler in October 1937, where they were very graciously received and participated in full Nazi salutes. The Independent 6. A Bromance From Hell Hitler liked Edward VIII. He especially liked the ex-king’s sympathy towards Anglo-German relations and thought that had he not abdicated, things could have been much different between their two countries. To quote Hitler directly: “I am certain through him permanent friendly relations could have been achieved. If he had stayed, everything would have been different. His abdication was a severe loss for us.” In the 1960s, Edward privately confided to a friend, “I never thought Hitler was such a bad chap.” Make of that what you will. Daily Express 5. The Man Who Would Be King Again? In 1940, there was Nazi plot—called Operation Willi—to persuade Edward to come to Spain, using kidnapping if necessary, and make him work for Adolf Hitler. Obviously, it didn’t work—but the fact that persuasion was the first option in the plan reflects on how Edward’s sympathies were perceived in World War II. Lord Caldecote once warned Winston Churchill that Edward “is well-known to be pro-Nazi and he may become the center of intrigue.” Many scholars agree that Hitler was prepared to reinstate Edward as a fascist ally king. BBC 4. Not Worthy of Trust? In the wake of Operation Willi, Winston Churchill ordered Edward and Wallis back to Britain under the threat of court-martial. The swirl of German plots around Edward and Wallis had raised enough distrust from Allied forces that US President Franklin D. Roosevelt himself put the couple under covert surveillance. Six Guns Wiki - Fandom 3. Bad at Bereavement Edward’s reaction to the death of his youngest brother, Prince John, put a rank taste in people’s mouths. John, who was 11 years younger than Edward, passed away in January 1919 from a severe seizure when he was only 13 years old. Edward referred to John’s death as “little more than a regrettable nuisance.” He wrote how John’s epilepsy had limited his mobility such that people rarely saw him, calling his late brother “more of an animal than anything else.” Apparently, Edward’s insensitivity reached his mother, Queen Mary. Edward ended up having to write an apology letter to his grieving mom for being “a cold-hearted and unsympathetic swine”—Edward’s words, not mine. Edward VIII facts The Telegraph 2. Together 4ever After World War Two, Edward and Wallis returned to France and lived out the rest of their lives as peaceful socialites before Edward was diagnosed with throat cancer in 1971. He passed away in his Paris home one month before his 78th birthday. Wallis died 14 years later and was buried next to him. Catholic Herald 1. No Kids Allowed Why didn’t Edward have children? It’s believed that a spell of mumps while he was at Royal Naval College rendered him royally infertile.
“I wanted to be an up-to-date king. But I didn’t have much time.”—Edward VIII.
For such a short-reigning king, Edward VIII of the United Kingdom left behind no shortage of controversy. First, there was the scandalous womanizing of his youth. Then there was his even more scandalous marriage to two-time American divorcée Wallis Simpson. When the people—and the government—would not accept her as queen, he famously abdicated his throne, leaving the crown to the line that would bring us his niece, Elizabeth II.
Many people know about he ditched the throne—but few know about the international scandals he got into after. Just as World War Two broke out, Edward and Wallis made friends in the wrong places. Tolerate or hate him, Edward VIII is certainly one of the most colorful European monarchs of the 20th century. Put down that crown for these 43 royally shocking facts about Edward VIII.
43. Use It Or You’ll Lose It
At 326 days, Edward’s reign is the shortest for any monarch of the United Kingdom. There are shorter reigns if you’re thinking about just the Englishthrone, but even then, Edward’s is still one of the briefest tenure’s in the crown’s history.
42. Time is Weird
Queen Victoria was still alive for Edward’s birth. Born on June 23, 1894, his great-grandmother was still reigning, which put him third in line for the throne.
41. You Can Never Have Too Many
Royals are used to living in plenty, but does owning seven first names go too far? Edward was christened with the name “Edward Albert Christian George Andrew Patrick David.” And each name comes with its own story: “Edward” for his late uncle, “Albert” for his great-grandfather (at his great-grandmother Queen Victoria’s behest), “Christian” for his other great-grandfather Christian IX of Denmark, and the last four names—George, Andrew, Patrick, and David—for the respective Patron Saints of England, Scotland, Ireland, and Wales. Hey, it’s always good to have backups.
40. The Nanny Diaries
One of Edward’s early nannies was fired for physically abusing him and his siblings. Every time he would be presented to his parents, the nanny would pinch him to tears. This would make the visits brief, as the wailing would send his royal parents away. This behavior was discovered, and the governess promptly dismissed.
Advertisement
39. Bare Hair Club
What did the 42-year-old Edward VIII have in common with 12-year-old Edward V and 16-year-old Jane Grey? They are the only English monarchs to never be crowned.
Beliefnet
38. Sweet 16
From this youth, Edward was set on a naval career. However, the quick ascension of his father George V meant the prince was immediately promoted to the Duke of Cornwall and Rothesay, followed by appointments to Prince of Wales and Earl of Chester for his 16th birthday. Pulled out of his naval studies, he was registered as a student at Oxford. It was time for king school.
37. Duke of Drop Outs
It’s generally agreed that Edward an intellectually underwhelming prince. His polo team performance at Oxford would be his most notable school accomplishment. Edward left university after eight terms with no degree. Why bother when you have a guaranteed job after graduation?
36. Too Precious to Lose
Luckily for Edward, he had reached the minimum age for enlistment just as World War I began in 1914. While he was eager to serve on the front lines, that was not a place for the Prince of Wales. What would befall morale, after all, if the enemy captured Britain’s heir as a POW? Princes are denied little in life, but this specific request for front line duty was rejected by the Secretary of State.
35. Guest of Honor
Although he was forbidden from serving in the front lines of World War I, Edward frequently visited. For his witness of front-line trench warfare, he was awarded the Military Cross in 1916.
34. Licensed for Take Off
At the end of the war, Edward flew his first military plane in 1918. Later, he earned his pilot’s license, which ideally should have happened before he undertook a military flight, but it was war.
Advertisement
33. Misfortunate Mismanagement
Edward spent most of World War Two as the Governor of the Bahamas. He disliked the job, calling his post “a third-class British colony.” While Edward did put forth initiatives to raise wages and relieve poverty in the Bahamas, he blamed these social problems on “men of Central European Jewish descent, who had secured jobs as a pretext for obtaining a deferment of draft.”
32. Popular Sciences for Kings
Despite his lack of interest in school, Edward became the president of the British Association for the Advancement of Science in 1926. He had taken an interest in science into his adulthood, so Oxford University gifted him title at their society’s annual meeting.
31. King of Bad Opinions
A jet-set life can’t buy tolerance. Despite his vast travels, Edward was openly prejudiced against most of his own Empire’s non-white subjects. In 1920, he referred to Indigenous Australians as “the lowest known form of human beings” and “the nearest things to monkeys.”
30. A King Always Comes Second
Wallis Simpson wasn’t the first married woman to get involved with Edward. In 1918, Edward began an affair with the married textile heiress Freda Dudley Ward. To be with Ward, he had broken off his relationship with the French courtesan, Marguerite Alibert.
29. More Like Eleven
Edward’s sex life was ill-received by his father and the country’s ministers. Repulsed by his son’s taste for married women and his failure to settle down, George V predicted that “After I am dead, the boy will ruin himself in twelve months.”
28. Second Thoughts
Edward teased his sister-in-law by calling her “Queen Elizabeth.” This name referenced how his father, King George, favored Edward’s younger brother, Albert (“Bertie” to his loved ones; George VI to us). Unlike Edward, Albert had done his royal duty by making a fine marriage to Elizabeth Bowes-Lyon and producing two daughters. Elizabeth, Albert’s wife, wondered how much of Edward’s nickname was just joking, and how much was him already thinking about giving up the crown to his brother…long before he met Wallis Simpson.
Advertisement
27. He Has a Type
Edward and Wallis Simpson were introduced by Edward’s then-mistress, Lady Thelma Furness. Wallis had not fully divorced her second husband. For the record, Furness herself was also still married to someone else. Edward had a type!
26. I Swear On My Coronet, Dad
When Edward and Wallis began their sexual relationship in 1934, Edward insisted to his father that the affair didn’t exist. This was despite the fact that his father’s staff had caught the couple in bed together and saw “evidence of a physical sexual act.” We doubt George V was convinced.
25. She Comes First
Edward became utterly enthralled with Wallis within the first year of being together. They were frequently seen together on vacation and he bestowed tons in grants and gifts upon her. This escalated to the point where Edward missed out on those oh-so-important official duties.
24. (Don’t) Meet the Parents
Edward caused family outrage by introducing his mother to Wallis at an evening get-together in Buckingham Palace. Divorced people were usually excluded from court functions, so this utterly enraged the current king.
23. Holy Hypocrisy
It was more than a matter of manners—Edward’s affair with two-time (soon) divorcée Wallis Simpson was a matter of (English) God. The ruler of England is also the head of the English Church, which poo-pooed marriage to a divorced person while their exes were still alive. Edward taking Wallis as his lover and wife would not sit well with the people, or their God.
22. Peep Show
On January 20, 1936, George V died, and Edward ascended to the throne as Edward VIII. Setting the tone for his reign, Edward broke a long tradition by watching the proclaimation of his own ascension from a window. Wallis Simpson was at his side.
Advertisement
21. Up, Up, & Ascension
Edward VIII is the first sitting British monarch to fly an aircraft. He did this on the way to his Accession Council, commanding a plane from Sandringham to London.
20. Mint Me at My Best Side
Edward’s vanity about his hair (yes, hair, not heir) destroyed a centuries long tradition about royal coinage. When new coins are struck in the monarch’s honor, the tradition is that they face the opposite direction of their predecessor. George V was facing left, but Edward insisted that his face also face left—it better showcased the fetching part of his hair. Since his reign was short, only a few coins were made. When Edward’s brother, George VI, ascended, he faced the very important task of not throwing off the facial rhythm of the royal mint. The face of George VI looks left—like his father—so as not to break the continuity; any future coins featuring Edward VIII would be made facing right.
19. This is a Case for James Bond
In July 1938, Edward perhaps had a brush with a would-be assassin. Or was he a protector? A swindler named Jerome Brannigan drew a gun as the king rode past on his horse at Buckingham Palace. Brannigan was promptly apprehended. The man testified that “a foreign power” was onto him and that he was really working with MI5 to catch the real bad buys. Nevertheless, he was sentenced to a year in jail for his “intent to alarm.” It’s like he was begging for conspiracy theorists to consider this case “open” even years later.
18. Says Whom?
Within 9 months of his reign, it was very obvious that Edward had every intention of marrying Wallis Simpson. After all, Simpsons was finally divorcing her second husband. The American gossip rags went wild, but the British press stayed silent—treatment of the royal family is different there—so the British public was left in the dark for the rest of the year.
17. Nothing Says Love Like Negotiation
While it’s more romantic to think otherwise, Edward didn’t throw his crown away immediately when faced with the choice between his throne or Wallis Simpsons. At first, he tried to negotiate with his ministers. In November 1936, he sat down with Prime Minister Stephen Baldwin and put forth his desire to marry Wallis. When informed that the people would be wholly opposed to the match and never accept her as queen, Edward tried to compromise. Perhaps they would settle for a “morganatic marriage,” wherein he would stay king, Wallis would get a lesser title instead of being queen, and any kids could not be heirs to the throne? Alas, even this was not good enough.
16. Swiped Left by the Commonwealth
International leaders from Canada to New Zealand and South Africa had to agree—or not—with the king’s marriage in order for it to proceed. Thanks to the Statute of Westminster 1931, any change to the royal succession required assent from the Parliaments of all the British Dominions. Hence, Prime Ministers such as Joseph Lyons (Australia), Mackenzie King (Canada), and J.B.M. Hertzog (South Africa) all got together to turn down Edward’s proposal of a morganatic marriage to Wallis.
15. Minority Report
In response to the formal political opposition to his marriage, Edward was a bit blasé. In his words, their opinion didn’t matter because there were “not that many people in Australia.” It’s not like it was his job to know the demographics of his so-called Empire, right?
14. Choose Your Fate
Prime Minister Stephen Baldwin presented Edward with three choices: give up any notion of marrying Wallis Simpsons, marry against the wishes of everyone, or abdicate his throne. But for Edward, giving up Wallis was not an option. Nor was marrying without Parliamentary permission—going against their wishes would force the government to resign and trigger a constitutional crisis. In the end, what else could he do but ditch the crown?
13. High-Frequency Resignation
On 11 December 1936, Edward announced on worldwide radio that he had surrendered his title and reverted back to being a mere prince. He said, “I have found it impossible to carry the heavy burden of responsibility and to discharge my duties as king as I would wish to do without the help and support of the woman I love,” and then left for Austria the next day.
12. That’s What I Call a Severance Package
Edward’s brother “Albert” succeeded him to the throne as “George VI.” For his first act as king, George wanted to grant his older brother the title of “the Duke of Windsor.” This became the title by which Edward would be known for the rest of his life.
11. Not Exactly a Royal Wedding
On June 3, 1937, Edward and Wallis finally married each other in a private ceremony in France. The Church of England refused to sanction the marriage, so a County Durham clergyman performed the vows.
10. Not Without My Wife
At least by their posh standards, Edward and Wallis didn’t live happily ever after. As per the deal in Edward’s new title, Wallis could not style herself as “Her Highness the Duchess of Windsor” even though her third husband was now the Duke. Edward would harass his brother with daily phone calls, asking for more money but also for George to reconsider Wallis’s style of address. George VI eventually ordered his people not to forward the ex-king’s calls through.
9. Brother, Can You Spare 1 Billion Dimes?
For years, George VI paid Edward and Wallis’s post-abdication allowance out of his own pocket. The government refused to include either Edward or his wife on the Civil List. Exile in Europe with nothing but your loyal wife, royal title, and royal allowance? How did he manage?
8. You Can Never Go Back
Edward had plans to return home after a year or two in self-imposed exile. Backed by their mother and his own wife, George VI threatened to cut the couple off financially if they ever returned to Britain without an invite.
7. Unwise Allies
Arguably more controversial than his decision to abdicate: Edward and his wife’s apparent friendly relationship with Nazi Germany. Going against government wishes, the couple made a visit to Adolf Hitler in October 1937, where they were very graciously received and participated in full Nazi salutes.
6. A Bromance From Hell
Hitler liked Edward VIII. He especially liked the ex-king’s sympathy towards Anglo-German relations and thought that had he not abdicated, things could have been much different between their two countries. To quote Hitler directly: “I am certain through him permanent friendly relations could have been achieved. If he had stayed, everything would have been different. His abdication was a severe loss for us.” In the 1960s, Edward privately confided to a friend, “I never thought Hitler was such a bad chap.” Make of that what you will.
5. The Man Who Would Be King Again?
In 1940, there was Nazi plot—called Operation Willi—to persuade Edward to come to Spain, using kidnapping if necessary, and make him work for Adolf Hitler. Obviously, it didn’t work—but the fact that persuasion was the first option in the plan reflects on how Edward’s sympathies were perceived in World War II. Lord Caldecote once warned Winston Churchill that Edward “is well-known to be pro-Nazi and he may become the center of intrigue.” Many scholars agree that Hitler was prepared to reinstate Edward as a fascist ally king.
4. Not Worthy of Trust?
In the wake of Operation Willi, Winston Churchill ordered Edward and Wallis back to Britain under the threat of court-martial. The swirl of German plots around Edward and Wallis had raised enough distrust from Allied forces that US President Franklin D. Roosevelt himself put the couple under covert surveillance.
3. Bad at Bereavement
Edward’s reaction to the death of his youngest brother, Prince John, put a rank taste in people’s mouths. John, who was 11 years younger than Edward, passed away in January 1919 from a severe seizure when he was only 13 years old. Edward referred to John’s death as “little more than a regrettable nuisance.” He wrote how John’s epilepsy had limited his mobility such that people rarely saw him, calling his late brother “more of an animal than anything else.” Apparently, Edward’s insensitivity reached his mother, Queen Mary. Edward ended up having to write an apology letter to his grieving mom for being “a cold-hearted and unsympathetic swine”—Edward’s words, not mine.
2. Together 4ever
After World War Two, Edward and Wallis returned to France and lived out the rest of their lives as peaceful socialites before Edward was diagnosed with throat cancer in 1971. He passed away in his Paris home one month before his 78th birthday. Wallis died 14 years later and was buried next to him.
1. No Kids Allowed
Why didn’t Edward have children? It’s believed that a spell of mumps while he was at Royal Naval College rendered him royally infertile.